இன்று தொடங்குகிறது 'ஹேவிளம்பி' (அ) 'ஹேமலம்ப சம்வத்சரம்'.
#1
சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.
‘ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப் பார்க்கும்போது இந்த வருடப் பெயரின் அர்த்தம் விளங்கும்.
எல்லா வகையிலும் 'செழிப்பான' ஆண்டாக இருக்கும்’ என்கிறார்கள்.
#2
அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.
இறையருளால் வெற்றி விநாயகரின் திருவருளால்
எல்லோருக்கும் இனிதாகட்டும் ‘ஹேவிளம்பி’!
#3
கணேஷ சரணம் சரணம் கணேஷ