புதன், 19 ஆகஸ்ட், 2015
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
பவளமல்லியின் வாதை - சொல்வனம் (இதழ் 134)
லேபிள்கள்:
** சொல்வனம்,
கவிதை,
கவிதை/வாழ்க்கை
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015
உங்கள் குழந்தையும் படம் பிடிக்கலாம்.. - திறன் வளர்ப்பு.. ‘செல்லமே’ இதழில்..
19 ஆகஸ்ட் உலக புகைப்படதினத்தை முன்னிட்டு..
செல்லமே மாத இதழில்..
புகைப்படக் கலைஞர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதியிருக்கும் கட்டுரை.. நான் எடுத்த படங்களுடன்..
"நிழற்படம் அல்லது புகைப்படம் என்பது நிகழ்வுகளை அல்லது நினைவுகளை ஓரிடத்தில் உறையச் செய்து சேமித்து வைக்கும் கலை. ie.. Freezing a piece of time in History. இது ஓவியம் வரைவது போல ஒரு அழகிய கலை தான். இன்றைய நவீன உலகில் நம் குழந்தைகளும் செல்பேசி ஆரம்பித்து பெரிய கருவி வரைக்கும் உள்ள கேமராக்களை உபயோகிக்கும் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை தூண்டி அவர்களும் நல்ல புகைப்படக் கலைஞர்களாக வளர்வதில் நம் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் ?"...
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015
FLICKR 2000 - ஹாட்ரிக் - உலகப் புகைப்பட தின மாதம்
![]() |
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/ |
திங்கள், 10 ஆகஸ்ட், 2015
கல்கி பவளவிழா இதழில்.. - எதெல்லாம் சேர்ந்தால் முழுமையான மனுஷனாகலாம்?
லேபிள்கள்:
* கல்கி,
அனுபவம்,
பேசும் படங்கள்
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015
கனவு.. கடும் உழைப்பு.. நம்பிக்கை - மாணவ மணிகளுக்கு டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழிகள் 10 (பாகம் 1)
![]() |
ஓவியம் நன்றி: சதங்கா [Shan Art] |
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும்... டாக்டர் அப்துல் கலாம் வழங்கிய அறிவுரைகள் பத்தின் தமிழாக்கம், வருங்கால வெற்றியாளர்களின்.. சாதனையாளர்களின்.. படங்களுடன்..!
புதன், 5 ஆகஸ்ட், 2015
நிறுத்தம் - சொல்வனம் (இதழ் 132)
லேபிள்கள்:
** சொல்வனம்,
கவிதை,
கவிதை/வாழ்க்கை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)