சனி, 21 டிசம்பர், 2019
ஞாயிறு, 15 டிசம்பர், 2019
செவ்வாய், 10 டிசம்பர், 2019
ஞாயிறு, 8 டிசம்பர், 2019
புதன், 4 டிசம்பர், 2019
பூக்களங்கள்; குரு யது நந்தனா; சுவர் சித்திரங்கள் - தூறல்: 37
ஒன்பது மற்றும் பத்தாவது முறையாக வல்லமை மின்னிதழின் படக் கவிதைப் போட்டிக்காக ஃப்ளிக்கரிலிருந்து தேர்வான எனது படங்கள்:
வல்லமை மின்னதழில்,
போட்டி அறிவிப்பு இங்கே: https://www.vallamai.com/?p=94196
போட்டி முடிவு இங்கே: https://www.vallamai.com/?p=94288
“இந்த உலகைப் பாதுகாப்பான ஒன்றாகக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது நம் தலையாய கடமை. அப்போதுதான் அதை இன்னும் சிறப்பானதாக்கிட அவர்களால் இயலும்.”
2019 குழந்தைகள் தினத்தன்று ஃப்ளிக்கர் பக்கத்தில் பகிர்ந்த படம்:
வல்லமை மின்னதழில்,
போட்டி அறிவிப்பு இங்கே: https://www.vallamai.com/?p=94196
போட்டி முடிவு இங்கே: https://www.vallamai.com/?p=94288
**
“ஒருபோதும் தலை வணங்காதீர்கள். எப்போதும் நிமிர்ந்து இருங்கள். உலகை நேராக அதன் கண்களுக்குள் பாருங்கள்”
_ ஹெலன் கெல்லர்
ஞாயிறு, 1 டிசம்பர், 2019
ஞாயிறு, 24 நவம்பர், 2019
புதிய ஆரம்பங்கள்
#1
#2
#3
'பிரபஞ்சம் உங்களுக்கு வெளியே இல்லை.
உங்களுக்குள்ளேயே நீங்கள் பாருங்கள்;
உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ,
ஏற்கனவே நீங்கள் அதுவாக இருக்கின்றீர்கள்!'
_ரூமி
#2
"எப்படி வாழ வேண்டுமென்பதை
நான் கற்றுக் கொண்டு விட்டதாக நினைக்கும் கணத்தில்,
வாழ்க்கை மாறத் தொடங்கி விடுகிறது."
_ Hugh Prather
#3
"அன்புதான் விடை, அது உங்களுக்கு நன்றாகத் தெரியும்;
வெள்ளி, 22 நவம்பர், 2019
காடு மல்லேஸ்வரர் - கல்கி தீபம் இதழில்..
5 டிசம்பர் 2019, கல்கி தீபம் இதழில்..
பெங்களூரின் மல்லேஸ்வரம் பகுதியில் புராதானக் கோவில்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றில் முக்கியமானது காடு மல்லேஸ்வரர் ஆலயம். இங்கே சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மல்லிகார்ஜூன் பெயராலேயே இப்பகுதிக்கு மல்லேஸ்வரம் எனப் பெயர் வந்திருக்கிறது. ‘காடு’ எனும் அடைமொழி அக்காலத்தில் இவ்விடம் வனத்தால் சூழப்பட்டிருந்ததால் வந்திருக்க வேண்டுமெனக் கருதப் படுகிறது.
பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும், சத்ரபதி சிவாஜியின் தம்பியுமான வெங்கோஜி ராவ் போன்ஸ்லேயால்
ஞாயிறு, 17 நவம்பர், 2019
கேட்க கேட்க கண்கள் கேட்க!
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (62)
பறவை பார்ப்போம் - பாகம் (46)
#1
“நம் இருப்பு மிகச் சரியான இடத்தில் அமையுமாறு
பார்த்துக் கொண்டோமேயானால்,
மற்றவற்றைச் சந்தர்ப்ப சூழ்நிலைகள் பார்த்துக் கொள்ளும்.”
#2
“சுற்றி நடக்கும் விஷயங்களைக் கொண்டு,
நகர முடியாமல் நன்றாக மாட்டிக் கொண்டோம் என
ஒருபோதும் அனுமானிக்காதீர்கள்.
வாழ்க்கை மாறுகிறது, உங்களாலும் முடியும்.”
_ Ralph Marston.
#3
“வாழ்க்கையொன்றும்
நாம் நினைக்கிற அளவுக்குக் கடுமையானதல்ல.”
புதன், 13 நவம்பர், 2019
ஞாயிறு, 10 நவம்பர், 2019
வியாழன், 7 நவம்பர், 2019
ஹொஸ்கொடே ஏரி, பெங்களூரு
#1
பெங்களூரிலிருந்து 21 கி.மீ தொலைவில், (ஓல்ட் மெட்ராஸ் ரோட்) பழைய சென்னை சாலையில் இருக்கிறது ஹொஸ்கொடே எனும் தொழில் நகரம். இந்நகரின் நடுவே ஓடுகிற தக்ஷிண பினகினி நதியின் நீர்பிடிப்புப் பரப்பாக இருக்கிறது ஹொஸ்கொடே ஏரி.
#2
கடும் குளிர் காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் உலகின் வட பகுதிகளிலிருந்து குறிப்பாக சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் இந்தியாவை நோக்கி வருகின்றன. தென்னிந்தியாவில் பல பெரிய ஏரிகளைக் கொண்டிருப்பதால் பெங்களூரை நாடி வரும் பறவைகள் அதிகம். மிகப் பெரிய ஏரியான ஹொஸ்கொடே ஏரியைப் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கிறார்கள். ஏனெனில் பெலந்தூர் மற்றும் வர்த்தூர் ஏரிகளைப் போல் ஆலை மற்றும் சுற்றுச்சூழல் கழிவுகள் கலக்காமல் சுத்தமான நீருடன் விரிந்து பரந்து இருக்கிறது இந்த ஏரி. பறவைகளின் புலம்பெயர் பருவத்தில் சுமார் 70 வகைப் பறவைகளை இங்கே பார்க்க முடியும் என்கிறார்கள்.

லேபிள்கள்:
அனுபவம்,
கட்டுரை,
பயணம்,
பெங்களூர்,
பேசும் படங்கள்,
Hoskote Lake
ஞாயிறு, 3 நவம்பர், 2019
திங்கள், 28 அக்டோபர், 2019
FB வாசகசாலை கவிதை இரவில்..
வாசக சாலை:
வாசிப்பில் ஆர்வமுள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து நடத்திவரும் இலக்கிய அமைப்பு ‘வாசகசாலை’. முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. அவர்களது செயல்பாடுகள் பற்றி இங்கே அவர்களது தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கவிதை இரவு:

** வாசகசாலை,
அங்கீகாரம்,
கவிதை,
FB
சனி, 26 அக்டோபர், 2019
புதன், 23 அக்டோபர், 2019
தேவி கங்கம்மா - கல்கி தீபம் இதழில்..
லேபிள்கள்:
* கல்கி தீபம்,
அனுபவம்,
ஆலயங்கள்,
பயணம்,
பெங்களூர்,
பேசும் படங்கள்
வெள்ளி, 18 அக்டோபர், 2019
செவ்வாய், 15 அக்டோபர், 2019
மல்லிகை மகள்: கறுப்பாட்டுக் குட்டியின் கனவினில்..
லேபிள்கள்:
* மல்லிகை மகள்,
கவிதை,
கவிதை/குழந்தை
ஞாயிறு, 13 அக்டோபர், 2019
சனி, 12 அக்டோபர், 2019
ஞாயிறு, 29 செப்டம்பர், 2019
அவிச்ச கடல.. இந்திய சாலையோர உணவு.. - டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (7)
#1
வேர்க்கடலையைப் பிடிக்காதவர்கள் உண்டா? வறுத்த கடலை, அவித்த கடலை, அதுவும் தோலோடு அவித்த வறுத்த கடலைகளை ஒன்றொன்றாக உடைத்துச் சாப்பிடுவது சுவாரஸ்யமான டைம் பாஸ். கடற்கரையாகட்டும், மக்கள் கூடும் பூங்காங்கள், பொருட்காட்சிகள், பொது இடங்களிலாகட்டும் கடலை விற்பவர்கள் இல்லாதிருக்க மாட்டார்கள். இந்தப் படம் பெங்களூர் குமரக்ருபா சாலையில், சித்திரச் சந்தை கண்காட்சியில் எடுத்த படம்.
ஓரிரு வாரங்களுக்கு முன் டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் ‘என் படம்’ பகுதிக்கு அறிவித்திருந்த தலைப்பு, “இந்திய சாலையோர உணவு”. சட்டெனக் கைகொடுத்தது... எப்போதோ எடுத்துப் பகிர்ந்திருந்த “அவிச்ச கடல” படம் :)! தேர்வான 5 படங்களில் ஒன்றாக.. இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பில்..
அவிச்ச கடல..
ஆவி பறக்க.. ஆரோக்கியம் பெருக..

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019
வெள்ளி, 20 செப்டம்பர், 2019
பசவங்குடி பசவண்ணா.. - கல்கி தீபம் இதழில்..
லேபிள்கள்:
* கல்கி தீபம்,
அனுபவம்,
ஆலயங்கள்,
பயணம்,
பெங்களூர்,
பேசும் படங்கள்
புதன், 18 செப்டம்பர், 2019
கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம் - ‘தென்றல்’ அமெரிக்கத் தமிழ் மாத இதழில்..
தென்றல் அமெரிக்கப் பத்திரிகையின் இந்த மாத இதழில் நான் எடுத்த படத்தோடு வெளியாகியுள்ள மற்றுமோர் கவிதை...
கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம்
பரந்த பள்ளி மைதானத்தின்
கிழக்கு மூலை
கல் பெஞ்சில்
தனித்து அமர்ந்திருக்கிறாள்
மவுனமாக.
பதின்ம வயதுக்கே உரிய
உற்சாகத்துடன்
வகுப்புத் தோழமைகள்
எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல்
அவளுக்குச் சம்பந்தமே இல்லாத
உலகமாக.
ஞாயிறு, 15 செப்டம்பர், 2019
வியாழன், 12 செப்டம்பர், 2019
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019
புதன், 7 ஆகஸ்ட், 2019
கருப்பட்டி மிட்டாய்
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில்
ஆனித் திருவிழா (பாகம் 2)
[பாகம் 1 இங்கே.]
திரண்டு வரும் ஜனங்கள் மேல் நம்பிக்கை வைத்து சுடச் சுட அங்கேயே தயாராகிக் கொண்டிருந்தன பல கடைகளில் கருப்பட்டி மிட்டாய்.
#1
பலரும் ஏணி மிட்டாய் என்றே சொல்வதுண்டு. இவை சீனி மற்றும் வெல்லப்பாகிலும் கூட செய்யப் படுகின்றன.
#2
ஆனால் நாங்கள் பார்த்த வரையில் அந்த சமயத்தில் அங்கேயே தயாராகிக் கொண்டிருந்த கடைகளில் கருப்பட்டிப் பாகிலேயே போட்டு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
#3
தேகம் தளர்ந்தாலும்
வேகம் குறையாமல்..
சனி, 3 ஆகஸ்ட், 2019
காலத்தின் பதிவுகள் - பொம்பூர் குமரேசனின் ‘அப்பாவின் வேட்டி’ - கீற்று மின்னிதழில்..
இயற்கையாக மனதில் பொங்கி எழும் உணர்வுகளுக்கு அணைபோட முடியாது. செயற்கையான வார்த்தைகளால் அத்தகு உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. இயல்பான பிரவாகமாக அமைந்த பொம்பூர் குமரேசனின் கவிதைகள் கிராமத்து வாழ்வை, ஒரு விவசாயக் குடும்பத்தின் பின்னணியை, அவர்களின் கள்ளங்கபடமற்ற சந்தோஷங்கள், அதை உடனே பறித்துக் கொள்ளும் யதார்த்த வாழ்வின் சோகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றைக் கண் முன் கொண்டு வருகின்றன.
சங்கராபரணி நதியைப் போற்றும் கவிதையில் ஆரம்பித்து நதி அன்னைக்கு நாம் செய்யும் துரோகத்தில் முடிகிற இத்தொகுப்பு, நதியைப் போலவே தெளிந்த நீரோட்டமாக, ஆரவாரம் இன்றி அதே நேரம் ஆழமான பாடுபொருட்களோடு சீராக ஓடுகிறது.
“...எங்கள் பிறப்பும்
சங்கராபரணிதான்
எங்கள் இறப்பும்
சங்கராபரணிதான்.
...எங்கள்
செத்த வயல்களில்
பச்சை இரத்தம்
பாய்ச்சியவள்.
சங்கராபரணிதான்
எங்கள் இறப்பும்
சங்கராபரணிதான்.
...எங்கள்
செத்த வயல்களில்
பச்சை இரத்தம்
பாய்ச்சியவள்.
லேபிள்கள்:
** கீற்று,
அனுபவம்,
கவிதை,
நூல் மதிப்புரை
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019
புதன், 31 ஜூலை, 2019
ஆனித் திருவிழா
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் (பாகம் 1)
ஆண்டு தோறும் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும் ஆனி திருவிழா பிரசித்தமானது.
#2
முத்துமாலை அம்மன் சன்னதி
'தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும்.
லேபிள்கள்:
அனுபவம்,
பயணம்,
பேசும் படங்கள்
ஞாயிறு, 21 ஜூலை, 2019
பிடிமானம் - [ ஓணான் - என் வீட்டுத் தோட்டத்தில்.. பாகம் (56) ]
"நீங்கள் பொருட்படுத்தவில்லை எனில்
அது ஒரு பொருட்டே இல்லை."
- Jack Benny
#2
"பிடிமானத்தைப் பெறுங்கள்,
வாழ்க்கையைப் பெறுங்கள்,
கடந்து மேலே வாருங்கள்."
_ Justin Johnson
#3
"என்றைக்கும் தலையைத் தாழ்த்தாதீர்கள்.
நிமிர்ந்தே இருங்கள்.
உலகை அதன் கண்களுக்குள் நேருக்கு நேராகச் சந்தியுங்கள்."
_ Helen Keller
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)