எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
தித்திப்புகளின் தொகுப்புடன்
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் :) !
#1
#2
#3
#4
#5
தீபாவளி தித்திப்பு
***
r or n?
r ! Nikon கேமராவின் லென்ஸ்கள் nikkor என்று அழைக்கப்படும். ( கவனிக்க: இரண்டு k).
புரிந்தது. நன்றி.
இனிப்புகள் அளவாகத்தான் சாப்பிட வேண்டும் என்பதால் கொஞ்சமாய் படம் கொடுத்திருக்கிறீர்கள் போல! அந்த ரோஜாவின் அழாகைப் பார்த்தால் சாப்பிலாமல் வைத்திருந்து அழகு பார்க்கவே தோன்றும்!
அ'ழா'கைப் பார்த்தால் சாப்பி'லா'மல் வைத்திருந்து...திருத்தம் :அ'ழ'கைப் பார்த்தால் சாப்பி'டா'மல் வைத்திருந்து!
தட்டச்சுகையில் நிகழ்ந்த பிழை எனப் புரிந்து, திருத்தி வாசித்துக் கொண்டேன். நீங்களே திருத்தியும் விட்டீர்கள். நன்றி.
நன்றி ஸ்ரீராம் :).
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி! இனிப்புகள் பார்த்தாலும் பிடித்தாலும் சாப்பிட முடியாது என்பதால் படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டேன்.கீதா
நன்றி கீதா :).
படங்கள் அனைத்தும் அழகு.
நன்றி வெங்கட்.
இனிப்பு படங்கள் எல்லாம் அழகு. தித்திக்கும் தீபாவளி படங்களில் ரோஜா மனம் கவர்ந்தது.
நன்றி கோமதிம்மா.
r or n?
பதிலளிநீக்குr ! Nikon கேமராவின் லென்ஸ்கள் nikkor என்று அழைக்கப்படும். ( கவனிக்க: இரண்டு k).
நீக்குபுரிந்தது. நன்றி.
நீக்குஇனிப்புகள் அளவாகத்தான் சாப்பிட வேண்டும் என்பதால் கொஞ்சமாய் படம் கொடுத்திருக்கிறீர்கள் போல! அந்த ரோஜாவின் அழாகைப் பார்த்தால் சாப்பிலாமல் வைத்திருந்து அழகு பார்க்கவே தோன்றும்!
பதிலளிநீக்குஅ'ழா'கைப் பார்த்தால் சாப்பி'லா'மல் வைத்திருந்து...
நீக்குதிருத்தம் :
அ'ழ'கைப் பார்த்தால் சாப்பி'டா'மல் வைத்திருந்து!
தட்டச்சுகையில் நிகழ்ந்த பிழை எனப் புரிந்து, திருத்தி வாசித்துக் கொண்டேன். நீங்களே திருத்தியும் விட்டீர்கள். நன்றி.
நீக்குநன்றி ஸ்ரீராம் :).
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலக்ஷ்மி! இனிப்புகள் பார்த்தாலும் பிடித்தாலும் சாப்பிட முடியாது என்பதால் படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா :).
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇனிப்பு படங்கள் எல்லாம் அழகு. தித்திக்கும் தீபாவளி படங்களில் ரோஜா மனம் கவர்ந்தது.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்கு