இந்தியாவின் பெரிய அளவிலான மூவர்ணக் கொடி, கர்நாடகத்தின் அதி உயரக் கம்பத்தில் பட்டொளி வீசிப் பறக்கும் காட்சிகள்:
#1
72 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இக்கொடியின் எடை 31 கிலோ. இது மழை, வெயிலினால் பாதிக்கப்படாத வகையில் பாலியஸ்டரில் தயாரிக்கப்பட்டதாகும். இருநூற்றேழு அடி உயரம் கொண்ட இக்கம்பம் நாட்டின் பதினோராவது இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுக் கொடிக் கம்பமாகும்.
#2
இந்திரா காந்தி இசை நீரூற்று இருக்கும் தேசிய இராணுவவீரர்கள் நினைவிடத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.
#3
#4
207 அடி உயரக் கம்பங்கள் பெங்களூரையும் சேர்த்து இந்தியாவின் 11 முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
#5
நூறடிக்கு
மேலான கம்பங்களில் மட்டுமே தேசியக் கொடி எந்நேரமும் பறக்க அனுமதி. இதுவரை
FFI (The Flag Foundation of India) நாட்டில் 33 இடங்களில் நூறடி உயரக்
கம்பங்கள் நிறுவியிருக்கிறது. தற்போது இவற்றினும் உயரமாக 225 அடி உயரக்
கம்பம் நவி மும்பையின் மாநகராட்சிக் கட்டிடத்தில் சென்ற வருடம்
நிறுவப்பட்டிருக்கிறது.
“ஒரு காலத்தில் தேசியக் கொடியைப் பறக்க விட்டதற்காக நாடெங்கும் பிரம்பால் தாக்கப்பட்டார்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள். இப்போது தேசியக்கொடி நமக்கு தேசிய உணர்வைத் தரக் கூடிய ஒன்றாக உள்ளது. அதை மக்கள் மதிக்க வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார் சென்ற வருடம் இக்கம்பத்தில் முதன் முதலாகக் கொடியேற்றி வைத்த முன்னாள் கர்நாடக ஆளுநர் திரு. பரத் வாஜ்.
#6
#7
#8
#1
72 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இக்கொடியின் எடை 31 கிலோ. இது மழை, வெயிலினால் பாதிக்கப்படாத வகையில் பாலியஸ்டரில் தயாரிக்கப்பட்டதாகும். இருநூற்றேழு அடி உயரம் கொண்ட இக்கம்பம் நாட்டின் பதினோராவது இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுக் கொடிக் கம்பமாகும்.
#2
இந்திரா காந்தி இசை நீரூற்று இருக்கும் தேசிய இராணுவவீரர்கள் நினைவிடத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.
#3
#4
207 அடி உயரக் கம்பங்கள் பெங்களூரையும் சேர்த்து இந்தியாவின் 11 முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
#5
பறவைக்கு அருகே.. |
“ஒரு காலத்தில் தேசியக் கொடியைப் பறக்க விட்டதற்காக நாடெங்கும் பிரம்பால் தாக்கப்பட்டார்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள். இப்போது தேசியக்கொடி நமக்கு தேசிய உணர்வைத் தரக் கூடிய ஒன்றாக உள்ளது. அதை மக்கள் மதிக்க வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார் சென்ற வருடம் இக்கம்பத்தில் முதன் முதலாகக் கொடியேற்றி வைத்த முன்னாள் கர்நாடக ஆளுநர் திரு. பரத் வாஜ்.
#6
வந்தே மாதரம்! |
#7
தோள் கொடுக்கும் சகோதரத்துவம் நம்பிக்கை தரும் நாளைய பாரதம்! |
பறக்குது பாரீர்!
குடியரசு தின வாழ்த்துகள்! |
***
எல்லா படங்களும் மிக அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குசகோதரத்துவம் மிக அருமை, இப்படியே வாழட்டும் மனிதநேயத்துடன்.
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.
நன்றி கோமதிம்மா.
நீக்குஏர்ப்போர்ட் போகும் வழியில் இந்தக் கொடியைப் பார்த்ததாக நினைவு. ராமலெக்ஷ்மி பகிர்வு அருமை. வந்தே மாதரம் . :) குடியரசு தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅந்த வழியாகச் செல்கிறவர்களின் கண்களிலிருந்து தப்பாது. நன்றி தேனம்மை:).
நீக்குகொடிபற்றிய தகவல் இதுவரை நான் அறியாதது. சிறு தகவல் என்றாலும் பயனுள்ள தகவல்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குபட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடி பற்றிய படமும் பகிர்வும் அருமை அக்கா...
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்குஆகா....! என்னே அழகு...! குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குஅருமை. தில்லியில் உள்ள கனாட் ப்ளேஸில் இருக்கும் Central Park-ல் இப்படி ஒன்று உண்டு.
பதிலளிநீக்குகுடியரசு தின நல்வாழ்த்துகள்.
ஆம். அதுவும் இதே உயரம் கொண்டதே. நன்றி வெங்கட்.
நீக்குஜூப்பரப்பு.
பதிலளிநீக்குநன்றி சாந்தி:).
நீக்கு