வியாழன், 15 ஜனவரி, 2015

பொங்கப்படி

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!பொங்கப்படிஅந்த நாள் ஞாபகம் :)!

***

24 கருத்துகள்:

 1. ஆஹா.... பொங்கப்படி சூப்பர்.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. இனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா.

  அந்த ‘பொங்கப்படி’ ஃபோட்டோ இப்ப எடுத்ததா அல்லது முன்பு உள்ளதா?

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. பொங்கப்படி போட்டோ அழகு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. படங்கள் செமையா இருக்கு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. பொங்கப்பட்டி அருமை! இனிய பொங்கல் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 7. படங்கள் அருமை. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அக்கா, அப்படின்னா, அந்த நாணயமெல்லாம் இப்பவும் புழக்கத்துல இருக்கா? உங்களுக்கு கிடைச்ச பொங்கப்படியா அது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தநாள் நினைவுகளுக்கு இந்த நாள் நாணயங்கள்:)! உற்றுப் பாருங்கள். எல்லாமே ஐந்துரூபாய் பித்தளைக் காசுகள். குழுமத்தில் திரு. கல்பட்டு நடராஜன் அவர்களும் இது குறித்துக் கேட்டிருந்தார். பழைய நாணயங்கள், நோட்டுகள் சில சேமிப்பில் உள்ளன. தேடி எடுக்க வேண்டும். அவற்றைப் படமெடுப்பதாகச் சொல்லியிருக்கிறேன். இங்கும் பகிருகிறேன். நன்றி ஹுஸைனம்மா:).

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin