 |
“சுவையை அனுபவித்துவிட்டால்,
கம்பனால் என்ன செய்ய முடியும்
என்பதற்கு எடுத்துக் காட்டு.” |
கம்பராமாயண முற்றோதல்:
எழுத்தாளர்
சொக்கன் ஒருங்கிணைக்க திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் வழிநடத்த கடந்த இரண்டு
சனிக்கிழமைகளாக பெங்களூரில் கம்பராமாயணம் வாசிப்பு நடைபெற்று வருகிறது.