#1
ஞாயிறு, 29 ஜூன், 2025
அன்பெனப்படுவது யாதெனில்..
வெள்ளி, 27 ஜூன், 2025
பிளைத் நாணல் கதிர்க்குருவி ( Blyth's Reed Warbler )
ஞாயிறு, 22 ஜூன், 2025
ஆரோக்கியமான உணர்வு
செவ்வாய், 17 ஜூன், 2025
கோல்கொண்டா கோட்டை ( ii ) - ஹைதராபாத் (5)
காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - “இங்கே”
நான்கு நூற்றாண்டுகளைக் கடந்து விட்டிருந்த போதிலும், ஆங்காங்கே சிதைந்து போயிருப்பினும், கட்டுமானக் கலையின் அற்புதமான அழகும் பழங்காலத்தைய பொறியியல் திறனும் ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படவே செய்கிறது.
#1
#2
#3
ஞாயிறு, 15 ஜூன், 2025
நம்பிக்கையின் நிறங்கள்
'கனவுடன் விரியக் காத்திருக்கும் ஒரு சிறிய ரோஜாவால், உலகை நம்பிக்கையின் நிறங்களால் வண்ணமயமாக்கிட முடியும்.'
வெள்ளி, 13 ஜூன், 2025
காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - ஹைதராபாத் (4)
கோல்கொண்டா கோட்டை:
#1
கோல்கொண்டா கோட்டை, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்திற்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோட்டை. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா என்பது கவனத்திற்குரியது.
#3
பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராக இருந்தது கோல்கொண்டா. இராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் இந்த பிரமாண்டமான கோல்கோண்டா கோட்டை கட்டப்பட்டது.
ஞாயிறு, 8 ஜூன், 2025
இன்றைய தெய்வீக விருந்தினர் - பிரம்மக் கமலங்கள்
அபூர்வமாக பூக்கும் பிரம்மக் கமல மலர்களைப் பற்றித் தகவல்களுடன் முன்னரும் பலமுறை பகிர்ந்திருக்கிறேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில்..
இந்த முறை முழுதாக மூன்றாண்டு காலக் காத்திருப்பிற்குப் பிறகு தோட்டத்தின் ஒருபக்கச் செடியில் இரண்டும் மறுபக்கத்தில் நாலுமாக ஆறு மொட்டுகளைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி :).
#2
#3 இரட்டையர்:
திங்கள், 2 ஜூன், 2025
அருகி வரும் மிருகம் - சிறுத்தை
பூனைப் பேரினத்தைச் சேர்ந்த, புலி குடும்ப வகைகளில் சிறிய வகை விலங்காக உள்ளது சிறுத்தை. புலி, வேங்கை (சீட்டா), தென் அமெரிக்கச் சிறுத்தையான ஜாகுவார் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இவற்றின் உடல் மெல்லியதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். ஆகையாலேயே இவற்றால் வேகமாக மணிக்கு சுமார் 58 கி.மீ வேகத்தில் ஓட முடியும். ஒரு சிறுத்தை ஒரே தாவலில் 6 மீட்டர் தொலைவை அடைய முடியும்.
#2