தந்தையர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தந்தையர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஜூன், 2026

அப்பாவின் ஸ்கோர் - தந்தையர் தினக் கவிதை - பண்புடன் மின்னிதழில்...

 

பையனின் சிறிய கைகளுக்கு
மிகப் பெரியதாக இருந்தது
கிரிக்கெட் மட்டை

ஒவ்வொரு மாலையும்
அதைத் தெருவுக்கு இழுத்து வருவான்
மூன்று செங்கற்களை 
ஸ்டம்புகளாக நிற்க வைப்பான்
பிறகு வரும் வழக்கமான அழைப்பு
‘அப்பா, ஒரு மேட்ச்’

அப்பா அப்போதுதான்
வீட்டுக்குள் நுழைந்திருப்பார்

ஞாயிறு, 24 ஜூன், 2018

தகப்பனாய் இருத்தல் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (3)

இன்று 24 ஜூன் 2018,  டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பான சன்டே ஹெரால்டில்..
#

சென்ற ஞாயிறு 17 ஜூன் 2018, தந்தையர் தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட தலைப்பு: 'Just Being a Dad'. MY TAKE பகுதியில் தேர்வான ஆறு படங்களுள் ஒன்றாக இந்தப் படம்:
#1

ஞாயிறு, 21 ஜூன், 2015

தாயுமானவர்கள்.. தந்தையர் தின வாழ்த்துகள்!

ன் கேமராவில் சிறையான தந்தைமைத் தருணங்கள் பேசும் படங்களாக.. காட்சிக் கவிதைகளாக.. உங்களின் பார்வைக்கு..

#1 தாயுமானவன்..




#2 ‘என் அப்பா..’



முன்னர் முத்துச்சரத்தில் பகிராத படங்கள் பதிமூன்றை இரசிக்கும் முன் பல்வேறு சமயங்களில் பதிந்தவற்றில் இருந்து ஒரு (கொலாஜ்) தொகுப்பும்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin