#1
"மன்னிப்பளிக்கும் இறக்கைகள் படபடத்து உங்களை இட்டுச் செல்லட்டும் அமைதிப் பூக்கள் மலரும் தோட்டத்திற்கு."
_ Dodinsky
#2
"வேகத்தைச் சற்றேக் குறைத்திடுங்கள்.
#2
#1
#1
கம்புள் கோழி
#1
தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியத் துணைக் கண்டத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. நீர்க்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை சம்புக்கோழி, கானாங்கோழி என்றும் அறியப்படுகிறது. மேல் பாகம் அடர்ந்த நிறத்திலும், முகத்தில் தொடங்கி நெஞ்சு மற்றும் வயிறு வரையிலும் தூய வெண்மை நிறத்திலும் இருக்கும். பிற நீர்க்கோழி இனங்களை விடச் சற்றே துணிச்சலானவை. வாலை செங்குத்தாக நிமிர்த்திக் கொண்டு திறந்தவெளி சதுப்பு நிலங்களிலும், பரபரப்பான சாலையோர வடிகால்கள் அருகிலும் ஒய்யார நடை போடும்.
#2
#1