செவ்வாய், 7 அக்டோபர், 2014

‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ இலக்கியப் போட்டி 2014_ல் பரிசு

“இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்கு மற்றுமொரு விருது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2014-ல்!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும்  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும், தேர்வுக் குழுவினருக்கும், வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்!

பல பிரிவுகளில் நடைபெற்றப் போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும், விழா நிகழ்வு குறித்தத் தகவல்களும்...

#

பரிசு பெற்றிருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்!

#

விழா சிறப்புற நடைபெற என் வாழ்த்துகள்!

*


இலைகள் பழுக்காத உலகம்
பக்கங்கள்:96 விலை:80
பதிப்பகம்: அகநாழிகை

கிடைக்குமிடங்கள்:
சென்னை :

அகநாழிகை - புத்தக உலகம், சைதாப்பேட்டை, சென்னை - 15
 டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர், சென்னை - 79
பனுவல், திருவான்மியூர், சென்னை - 41
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை - 17
பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் (மேற்கு விரிவு), சென்னை - 50

மற்றும்

கார்முகில் புத்தக நிலையம், திருச்சி
வம்சி புக்ஸ், திருவண்ணாமலை
இலக்கியம், புதுச்சேரி
சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்
பாரதி புக் ஹவுஸ், மதுரை
பாரதி புத்தகாலயம், ஈரோடு
பாலம் புத்தக நிலையம், சேலம்
ஜீவா புத்தகாலயம், நாமக்கல்
விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்

தபாலில் வாங்கிட:

அகநாழிகை பதிப்பக வெளியீடுகளை நேரடியாகத் தபாலில் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் கீழ்க்கண்ட முகவரிக்கு தேவைப்படுகிற புத்தகத்திற்கான விலை மற்றும் அஞ்சல் செலவுடன் சேர்த்து வரைவோலை (Demand Draft) / பணவிடை (Money Order) மூலமாக பணம் செலுத்திப் பெறலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி :

அகநாழிகை
# 390, அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை - 600 015.
அலைபேசி : 999 454 1010

இணையத்தில் பணம் செலுத்தி வாங்கிட:

கடன் அட்டை (Credit Card) / பற்று அட்டை (Debit Card) / இணைய பணப் பரிமாற்றம் (Net Banking) வழியாகவும் பணம் செலுத்தி aganazhigai@gmail.com எனும் மின்னஞ்சலுக்க்குத் தகவல் தெரிவித்துத் தேவைப்படும் புத்தகங்களைப் பெறலாம்.

வங்கிக் கணக்கு விவரம் :

NAME : AGANAZHIGAI
CURRENT ACCOUNT No. 000105027432
ICICI BANK, CHENNAI BRANCH (TEYNAMPET)
IFSC CODE : ICIC0000001

இணையம் வழியாகப் பெற்றிட:

 http://www.aganazhigaibookstore.com/
**

தொடர்புடைய முந்தைய பதிவு:
மு. ஜீவானந்தம் இலக்கியப் பரிசு

“இலைகள் பழுக்காத உலகம்” தொகுப்பிற்கு இதுவரை மதிப்புரை அளித்தவர்களுக்கும் என் அன்பு நன்றி:

திரு. பாவண்ணன் (திண்ணையில்..)

***

9 கருத்துகள்:

  1. தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin