ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

பேசி விடுங்கள்

 #1

"நமக்குத் தெரிவதில்லை 
யார்யார் வாழ்வில் நாம் மாற்றம் விளைவிக்கிறோம், 
எப்போது, எதற்கு என."
 _ Stephen King

#2
"பறவை தனது சொந்த வாழ்விலிருந்தும், 
தனது உந்துதலினாலும் 
ஆற்றலைப் பெறுகின்றது."
_A.P.J. Abdul Kalam

#3
"உங்கள் கனவுகள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

புதிய அழகு

 1.  

இப்போதும் மிகத் தாமதமென ஏதுமில்லை, 
உங்கள் கனவுகள் மீது கவனத்தைச் செலுத்த..!"


2. 
“நாம் நமக்கு வெளியில் தேடும் அதிசயங்களை

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

மோசமில்லை, அப்பா, மோசமில்லை - ஜேன் ஹெல்லர் - சொல்வனம் இதழ்: 275



மோசமில்லை, அப்பா, மோசமில்லை

நான் நினைக்கிறேன் நீங்கள் நீங்களாக அதிகம் இருப்பது நீங்கள் நீச்சலடிக்கும் பொழுதுகளில்;
ஒவ்வொரு வீச்சுக்கும் நீரைத் துண்டமிட்டபடி,
நீங்கள் மூச்சுவிடும் வேடிக்கையான முறை,

சனி, 6 ஆகஸ்ட், 2022

வாசகரைத் தெரிவு செய்தல் - டெட் கூஸர் - சொல்வனம் இதழ்: 275

 வாசகரைத் தெரிவு செய்தல்


முதலில், நான் அவளைப் பெறுவேன் அழகானவளாக,
என் கவிதை மேல் மிகக் கவனமாக நடந்து வர,
பிற்பகலின் தனிமை மிகுந்த தருணத்தில்,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin