#1
#2
#3
#4
#5
#6
#7
#8
#9
#10
#11
“தீப மங்கள ஜோதி நமோ, நம”
#2
#3
#4
'ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி'
#5
'நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி'
#6
'ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி'
#7
"விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி"
#8
'செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி'
#9
'உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி'
#10
'செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி'
#11
'அற்புதக்கோல விளக்கே போற்றி'
'போற்றி போற்றி திருவிளக்கே போற்றி!'
***
அழகிய படங்கள். வரிகள் இல்லாமல் தனித்து நிற்கின்றன...!
பதிலளிநீக்குவரிகள் இணைக்க நேரம் இருக்கவில்லை:). திருக்கார்த்திகை அன்றைக்கே பதிய விருப்பி அப்படியே தொகுத்து விட்டேன். நன்றி ஸ்ரீராம்.
நீக்குவரிகள் சேர்த்திருக்கிறேன்:)!
நீக்குஅருமை. மிகப்பொருத்தமான வரிகளை இணைத்து விட்டீர்கள்.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஇனிய கார்த்திகை. அருமையான படங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குகார்த்திகை விளக்குகள் படம் அழகு.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபோற்றி போற்றி திருவிளக்கே போற்றி ...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அனு.
நீக்கு