புதன், 29 மார்ச், 2023

காலை பிரார்த்தனைப் பாடல் - ருடோல்ஃப் ஸ்டைனர் - சொல்வனம்: இதழ் 291


உலகத்தை
 நான் கவனித்துப் பார்க்கிறேன்
அதனுள் அங்கே பிரகாசிக்கிறது சூரியன்
அதனுள் அங்கே ஒளிர்கின்றன நட்சத்திரங்கள்
அதனுள் அங்கே உறங்குகின்றன கற்கள்
தாவரங்கள் அவை வாழ்கின்றன வளர்கின்றன

ஞாயிறு, 26 மார்ச், 2023

மன நிலை

 #1

"முடிவெடுங்கள்.
முடிவே எடுக்காமலிருப்பதை விடவும் தவறான முடிவு
பொதுவாகக் குறைவான ஆபத்தையேக் கொண்டு வரும்."
_ Bernhard Langer

#2
"வாழ்க்கையில் முக்கியமான ஒரே விஷயம்,

ஞாயிறு, 19 மார்ச், 2023

நினைவுகளின் பொலிவு

 #1

“நீங்கள் தனித்துவத்துடன்
வித்தியாசமாக
உங்களுக்கே உரித்தான வழியில்
பிரகாசிக்க வேண்டும்.”

#2
“மேலும் முயன்றிடாது போவதை விடவும்
தோல்வி வேறெதுவுமில்லை.”
- Elbert Hubbard

#3
“உங்கள் எதிர்காலம்

புதன், 15 மார்ச், 2023

பட்டுப்புழு மற்றும் தானியத்தின் கதைப்பாடல் - டு ஃபு சீனக் கவிதைகள் (2,3) - சொல்வனம் இதழ்: 290

 பட்டுப்புழு மற்றும் தானியத்தின் கதைப்பாடல்

வானங்களே,
உங்கள் ஆட்சிப்பரப்பிலிருக்கும் அத்தனை நகரங்களில்
மேலும் கீழுமாகச் சுற்றுச் சுழ்ந்த நிலப்பரப்பில்
எந்த ஒரு நகரம்
ஆயுதமேந்திய கோட்டைக் காவற்படையற்று உள்ளது?
ஒருவர் இந்த ஆயுதங்களை உருக்க முடியுமானால்

ஞாயிறு, 12 மார்ச், 2023

வரையறைகள்

 #1

கடந்த காலம் என்பது 
கற்றுக் கொள்ள வேண்டிய இடம், 
வாழ்வதற்கான இடமன்று.


#2
எப்போதும் எவற்றை விட்டு வந்தாய் என்பதை மட்டும் பார். 

வியாழன், 9 மார்ச், 2023

கொண்டலாத்தி ( Eurasian hoopoe ) - பறவை பார்ப்போம்

ஆங்கிலப் பெயர்: Eurasian hoopoe

கொண்டலாத்தி பத்து முதல் பன்னிரெண்டரை அங்குலம் வரை நீளம் கொண்ட நடுத்தர அளவிலான வண்ணமிகு பறவை. தலைப் பகுதியில் இறகுகள் கிரீடம் போன்று அமைந்திருப்பது இதனை எளிதில் வேறுபடுத்திக் காட்டும். 

ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டம், மடகாஸ்கர் பகுதிகளில் காணப்படுகிறது. முன்னொரு காலத்தில் ஒரே இனமாகக் கருத்தப்பட்ட இப்பறவை, பின்னாளில் மூன்று வகையாகப் பார்க்கப்பட்டன:

ஞாயிறு, 5 மார்ச், 2023

பூமியின் சிரிப்பு

 #1

"எல்லா கனவுகளும் எட்டும் தூரத்தில்தாம்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
அவற்றை நோக்கி நகர்ந்தபடி இருப்பதே!"

#2
"ஆன்மாவின் மேல்
ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் பெற்றவை."
வண்ணங்கள்.
_Wassily Kandinsky


#3
"நேர்மறையாக இருப்பது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin