* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 நவம்பர், 2010

பொட்டலம் - லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2010-ல்..

அழகிய அட்டைப்படம், அருமையான உள்ளடக்கம், இருநூற்று ஐம்பத்தாறு பக்கங்கள் எனும் சிறப்புகளுடன் வெளிவந்துள்ள லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2010-ல் எனது ‘பொட்டலம்’ சிறுகதை இடம் பெற்றுள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!









லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரை முழுதாக வாசித்து மகிழ இங்கே செல்லலாம்.
***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin