இயற்கை ஒளிக்காகவும் லோ ஆங்கிளில் எடுக்கவும் இந்த இடத்தைத் தேர்வு செய்தேன். உங்களுக்குத் தெரியாததா:)? குழந்தைகளைப் படம் எடுக்கையில் அவர்களது பொறுமையை ரொம்பவும் சோதிக்கக் கூடாது. அதனால் பொருட்களை நகற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் எனக்கு எப்போதும் அதிகபட்ச ஒத்துழைப்பைத் தருவதில் மருமகனுக்கு ஈடு இணை எவருமில்லை:)!
தங்களுக்கும் , தங்களது குடும்பத்தினருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகில்லர்ஜி
நன்றி.
நீக்குஇனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எங்களுடைய
பதிலளிநீக்குஇனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள் மேடம்!
மிக்க நன்றி அமைதி அப்பா.
நீக்குவை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "சித்திரைத் திருமகள்":
பதிலளிநீக்குஇனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Posted by வை.கோபாலகிருஷ்ணன் to முத்துச்சரம் at April 14, 2015 at 9:24 PM
நன்றி VGK sir.
நீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குசூப்பர் மாடல்! இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி கீதா.
நீக்குநல்ல படங்கள்.....
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.
நீக்குநந்தி சிலை படம் அட்டகாசமாக இருக்கிறது. கச்சிதமான கோணம்.
பதிலளிநீக்குமுதல் படத்தில் இடது புறத்தில் கொஞ்சம் (பொருள் / ஆள்) நிழல் விழுந்து விட்டது.
நன்றி கிரி.
நீக்குஇயற்கை ஒளிக்காகவும் லோ ஆங்கிளில் எடுக்கவும் இந்த இடத்தைத் தேர்வு செய்தேன். உங்களுக்குத் தெரியாததா:)? குழந்தைகளைப் படம் எடுக்கையில் அவர்களது பொறுமையை ரொம்பவும் சோதிக்கக் கூடாது. அதனால் பொருட்களை நகற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் எனக்கு எப்போதும் அதிகபட்ச ஒத்துழைப்பைத் தருவதில் மருமகனுக்கு ஈடு இணை எவருமில்லை:)!