படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 45
#1
"வாழ்க்கை என்பது
வரையறையற்ற வாய்ப்புகளைக்
கொண்டதொரு களம்."
- Deepak Chopra.
#2
"ஒன்றும் நிச்சயமற்ற நிலையில்
எதுவும் சாத்தியம்."
_Margaret Drabble.
#3
"நம்முள் நன்றியுணர்வையும்
பாராட்டும் பண்பையும்
வளர்க்கும் பரிசு,
இயற்கையின் அழகு."
_Louie Schwartzberg