ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

மு. ஜீவானந்தம் இலக்கியப் பரிசு.. “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பிற்கு..


பெண் எழுத்தாளர்களுக்கான மு. ஜீவானந்தம் இலக்கியப் பரிசுப் போட்டியில் எனது முதல் கவிதைத் தொகுப்பான “இலைகள் பழுக்காத உலகம்” நூலிற்கு ஊக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது:


கிடைக்கிற ஊக்கம்தானே நம்மைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது:)? தேர்வுக் குழுவினருக்கு நன்றி!

மேலும் பல பிரிவுகளில் அறிவிப்பாகியிருந்த இப்போட்டியில், பரிசு பெற்றவர்களின் விவரங்கள் அடுத்த மாதம் “புத்தகம் பேசுகிறது” பத்திரிகையில் வெளியாகுமெனத் தெரிகிறது. பரிசு பெற்றிருக்கும் அனைத்துத் தோழியருக்கும் என் நல்வாழ்த்துகள்.


***
இலைகள் பழுக்காத உலகம்
பக்கங்கள்:96 விலை:80
பதிப்பகம்: அகநாழிகை

கிடைக்குமிடங்கள்:
சென்னை :

அகநாழிகை - புத்தக உலகம், சைதாப்பேட்டை, சென்னை - 15
 டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர், சென்னை - 79
பனுவல், திருவான்மியூர், சென்னை - 41
நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை - 17
பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் (மேற்கு விரிவு), சென்னை - 50

மற்றும்

கார்முகில் புத்தக நிலையம், திருச்சி
வம்சி புக்ஸ், திருவண்ணாமலை
இலக்கியம், புதுச்சேரி
சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்
பாரதி புக் ஹவுஸ், மதுரை
பாரதி புத்தகாலயம், ஈரோடு
பாலம் புத்தக நிலையம், சேலம்
ஜீவா புத்தகாலயம், நாமக்கல்
விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்

தபாலில் வாங்கிட:

அகநாழிகை பதிப்பக வெளியீடுகளை நேரடியாகத் தபாலில் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் கீழ்க்கண்ட முகவரிக்கு தேவைப்படுகிற புத்தகத்திற்கான விலை மற்றும் அஞ்சல் செலவுடன் சேர்த்து வரைவோலை (Demand Draft) / பணவிடை (Money Order) மூலமாக பணம் செலுத்திப் பெறலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி :

அகநாழிகை
# 390, அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை - 600 015.
அலைபேசி : 999 454 1010

இணையத்தில் பணம் செலுத்திட:

கடன் அட்டை (Credit Card) / பற்று அட்டை (Debit Card) / இணைய பணப் பரிமாற்றம் (Net Banking) வழியாகவும் பணம் செலுத்தி aganazhigai@gmail.com எனும் மின்னஞ்சலுக்க்குத் தகவல் தெரிவித்துத் தேவைப்படும் புத்தகங்களைப் பெறலாம்.

வங்கிக் கணக்கு விவரம் :

NAME : AGANAZHIGAI
CURRENT ACCOUNT No. 000105027432
ICICI BANK, CHENNAI BRANCH (TEYNAMPET)
IFSC CODE : ICIC0000001

இணையம் வழியாக வாங்கிட:

 http://www.aganazhigaibookstore.com/ என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளலாம்.
***


தொடர்புடைய பதிவு: 

பரிசு பெற்றவர்கள், நடுவர்கள், மற்றும் விழா விவரங்கள்...

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசுகள் 2014 - திருப்பூரில் விழா

26 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி. எங்கள் இனிய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க மகிழ்ச்சி.

    மன்மார்ந்த பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. இலக்கியம், புகைப்படக் கலை, சமூக அக்கறை, கல்வி, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு என்று பல தளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கு சகோ. இந்த விருதுக்கும், இனி பெறப்போகும் பலப்பல விருதுகளுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. மு.ஜீவானந்தம் இலக்கியப் பரிசு உங்கள் 'இலைகள் பழுக்காத உலகம்' கவிதைத் தொகுதிக்குக் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். மேலும் மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. மிகுந்த மகிழ்ச்சி வாழத்துக்கள் பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. இன்னும் பல சிகரங்களைத்தொட இனிய வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. மிக்க மகிழ்ச்சி
    படைப்புகளும் பரிசுகளும் தொடர
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. @அனுஜன்யா மும்பை,

    மிக்க நன்றி, வாழ்த்துகளுக்கும் எழுத வந்த புதிதில் அளித்து வந்த ஊக்கத்துக்கும்:).

    பதிலளிநீக்கு
  11. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  12. அதைத்தான் வீடியோவில் பார்த்தேனா. மிக மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.. இதுபோல விருதுகள் ஒரு நல்ல மனுஷிக்குக் கிடைக்கும்போது நன்மை கூடிப் புதுப் புத்தகங்கள் கருத்துகள் மலரும்.என்றும் நலம் பெற வாழ்த்துகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  13. @வல்லிசிம்ஹன்,

    நீங்கள் பார்த்தது ஜீவ்ஸின் ‘சக்கர வியூகம்’ வெளியீடு. வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள்..
    ஆ.ஈசுவரன், திருப்பூர்.

    பதிலளிநீக்கு
  15. @ESWARAN.A,

    நலமா? நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin