#1
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024
நிரந்தர நண்பர்கள்
சனி, 17 ஆகஸ்ட், 2024
கிண்ணலா பொம்மைக் கலையும்.. நூறு வயது சிலையும்..
#1
மிகப் பழமையானதும் அதிகம் அறியப்படாததும் ஆன கிண்ணலா பொம்மைக் கலை 15-16_ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடகாவின் கோபல் மாவட்டத்திலுள்ள கிண்ணல் எனும் இடத்தில் தோன்றியிருக்கிறது. இந்தக் காலக் கட்டமானது விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த மன்னர்கள் இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சிற்பிகள், கலைஞர்கள், கைவினைப் பொருள் வல்லுநர்களை தம் தலைநகரமாகிய ஹம்பிக்கு வர வழைத்தபடி இருந்த நேரம்.
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024
தலையங்க வாசம் - முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்..
முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்..
கடந்த பத்தாண்டுகளாக ‘நமது மண்வாசம்’ இதழில் அதன் ஆசிரியர் ப. திருமலை அவர்கள் எழுதி வந்த தலையங்கங்களின் தொகுப்பாக வெளி வந்திருக்கும் ‘தலையங்க வாசம்’ நூலுக்கு!
கூவும் தூங்கணாங்குருவியும்.. அதன் கூடும்..!
கல்கி தீபாவளி மலரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த இப்படம் மறக்க முடியாதபடி மனதில் பதிந்து விட்டதாக ‘நமது மண்வாசம்’ ஆசிரியர் கேட்டு வாங்கி பெற்றுக் கொண்டதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பின் அட்டையில் இடம் பெற்றிருக்கும் அணிந்துரையை வழிமொழிகிறேன். நூலை பெற்றிடத் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரி:
*
பத்திரிகை மற்றும் நூல் அட்டை முகப்பில் என் ஒளிப்படம் இடம் பெறுவது, இத்துடன் ஒன்பதாவது முறை.
**
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
* அடைமழை; இலைகள் பழுக்காத உலகம் - எனது நூல்கள் (2013)
*அப்பாவின் வேட்டி - கவிதைத் தொகுப்பு (2019)
***