ஞாயிறு, 28 ஏப்ரல், 2019
சனி, 20 ஏப்ரல், 2019
சித்ரா பெளர்ணமி - Pink Full Moon 2019
சித்திரை நிலவு நமக்கு சித்ரா பெளர்ணமி. உலகின் சில பாகங்களில் ஏப்ரல் நிலவு ‘இளஞ்சிவப்பு நிலவு’ எனப் பார்க்கப் படுகிறது. அதற்காக நிலவு இளஞ்சிவப்பாகத் தெரியுமென நினைத்து விட வேண்டாம். அப்படி நேற்றிரவு தேடியிருந்தால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும்.
Exif: 1/160s, f/9, ISO 400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
19-04-2019 22:23
#HandHeld
ஓல்ட் ஃபார்மர்ஸ் அல்மனாக் (old farmer's almanac) என்பது ஓரளவுக்கு நம் ஊர் பஞ்சாங்கம் போல. #HandHeld
திங்கள், 15 ஏப்ரல், 2019
மனிதர்களற்ற வெளியில்.. - ‘தி இந்து’ காமதேனு வார இதழில்..
ஞாயிறு, 14 ஏப்ரல், 2019
கல்லிலே கலை வண்ணம் - விவான்டா சிற்பங்கள் - பேகல், கேரளம் (4)
லேபிள்கள்:
அனுபவம்,
கேரளா,
ஞாயிறு,
பயணம்,
பேசும் படங்கள்
செவ்வாய், 9 ஏப்ரல், 2019
தேடு, உனைக் கண்டடைவாய்.. - பேகல், கேரளம் (3)
#1
கேரளத்தை, குறிப்பாக உப்பங்கழிப் பகுதிகளை இறைவனின் சொந்த நாடு எனக் கொண்டாடுகிறோம். பேகலில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்த தாஜ் விவான்டா, இயற்கையின் எழிலை ரசித்தபடி அமைதியாக விடுமுறையைக் கழிக்கச் சிறந்த இடம். “தேடு, உனைக் கண்டடைவாய்” எனும் வாசகம் இங்கே இருக்கும் நாட்களுக்குப் பொருந்திப் போகும் என்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான்.
#2
தங்கியிருக்கும் குடில்களின் பின் பக்கத்தில் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நீரை, பாறைகளில் வந்தமரும் பறவைகளை, சுற்றி அசைந்தாடும் தென்னைகளை மெய்மறந்து இரசித்துக் கிடக்கலாம் அறையின் முதல் தளத்து பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் ஆடியசைந்தபடி.
#3

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019
வெள்ளி, 5 ஏப்ரல், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)