செவ்வாய், 27 டிசம்பர், 2016
வியாழன், 22 டிசம்பர், 2016
செவ்வாய், 20 டிசம்பர், 2016
மங்கையின் உள்ளம்.. மாதுளம்
மாதுளையின் தாவரவியல் பெயர் Punica Grantum. தமிழில் ஏன் மாதுளை என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் சுவாரஸ்யமானது. மங்கையின் உள்ளம் (மாது + உளம்), அதாவது எப்படி ஒரு பெண்ணின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை எளிதாக அறிந்திட இயலாதோ அதே போல பழத்தின் தோலை உரிக்காமல் அதன் முத்துக்களைக் கண்டறிய முடியாது. அதனால்தான் மாதுளங்கனி எனப் பெயர் பெற்றதாம். மாது உளம் கனி என்று பிரித்துச் சொல்கிறார்கள் கவிஞர்கள்.
மாதுளங்கனியில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக முன்னோர்கள் சொல்லிச் சென்றதும் பரவலாக நம்பப் படுகிறது.
#1
ஏற்கனவே கடந்த தோட்டத்துப் பதிவுகளில் சில மாதுளை மலர்களின் படங்களைப் பகிர்ந்திருப்பினும் மேலும் சில இங்கே.. தகவல்களுடன்..
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தை மாதுளை மாதமாகக் கொண்டாடுகிறார்கள். கலிஃபோர்னியா, அரிசோனா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

செவ்வாய், 13 டிசம்பர், 2016
எமிலி டிக்கின்சன்: தோட்டத்துக்கு வந்த பறவை
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/28475486316/ |
நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது
தூண்டிற்புழுவைப் பாதியாகக் கடிக்கிறான்
அப்படியே பச்சையாக அதை விழுங்குகிறான்
பிறகு வசதியாக ஒரு புல்லில் இருந்த
பனித்துளியைக் குடிக்கிறான்,
வண்டொன்றுக்கு வழி விட
சுவர் ஓரமாகப் பக்கவாட்டில் தத்தித் தாவுகிறான்
லேபிள்கள்:
கவிதை,
தமிழாக்கம்,
மொழிபெயர்ப்பு இலக்கியம்
ஞாயிறு, 11 டிசம்பர், 2016
தூறல்: 28 -பட்டம், வல்லமை, சாரல்
தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (5)
சூப்பர் நிலாக்களைப் படமாக்கிப் பகிர்ந்த போது சேகரித்த தகவல்கள்...
சென்ற மாதம் எடுத்த சூப்பர் மூன் இங்கே. வெறொரு அபெச்சர் அளவில் (f/9) எடுத்த படம் பார்வைக்கு:
22 நவம்பர் 2016 இதழில்..
சூப்பர் நிலாக்களைப் படமாக்கிப் பகிர்ந்த போது சேகரித்த தகவல்கள்...
அருகில் வந்த அழகு நிலா..
ஞாயிறு, 4 டிசம்பர், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)