என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (57)
பறவை பார்ப்போம் - பாகம் (43)
#1
"உங்களிடம்தான் இருக்கிறது..
தினசரி வாழ்வின் அழகிய விஷயங்களை
கண்டறிவது!"
தினசரி வாழ்வின் அழகிய விஷயங்களை
கண்டறிவது!"
#2
“கவிதை என்பது
ஒரு உணர்வு தன் சிந்தனையைக் கண்டறிவதும்
சிந்தனை சொற்களைக் கண்டறிவதும்!”
_ Robert Frost
#3
செளகரியமாக உணரப்படுகையில் வருகிறது
உண்மையான தோழமை”
_ David Tyson
#4
'நீங்கள் எதைப் பற்றிச் சிந்திக்கிறீர்களோ
அதுவாகவே ஆகுகிறீர்கள்'
_Earl Nightingale
#5
“ஒன்று, நான் ஒரு வழியைக் கண்டு பிடிப்பேன்,
அல்லது நானே அதை உருவாக்குவேன்”
_ Philip Sidney.
[புல் புல் பற்றிய விரிவான தகவல்களை வெவ்வேறு படங்களுடன் முன்னர் இருமுறை பகிர்ந்திருக்கிறேன். தொடர்புடைய அப்பதிவுகள் இங்கே:
செம்மீசைச் சின்னான் https://tamilamudam.blogspot.com/2016/08/blog-post.html
பாடும் பறவை.. புல்புல்.. https://tamilamudam.blogspot.com/2016/12/6.html ]
**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடரும்..
***
படங்களும் வாழ்வியல் சிந்தனைகளும் மிகச் சிறப்பு. தொடரட்டும் சிந்தனைகளும் படங்களும்!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபடங்களும் எண்ணங்களும் அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குதெரியாது என்று நாம் நினைத்திருப்பதுகூட அவசியம் வரும்போது தெரிந்தவை ஆகிவிடும் அற்புத நேரங்களும் உண்டு. நமக்கு தெரியும் தெரியாது என்று நாம் அந்த கணத்தில் நினைத்துக்கொள்கிறோம்!
பதிலளிநீக்குபடங்களும், வரிகளும் அருமை.
உண்மைதான்.
நீக்குநன்றி ஸ்ரீராம் :)!
பறவைகளின் படங்களும், வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் அருமை. சிந்தனைத் துளிகளும் ரசிக்கும்படி இருந்தன
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஅனைத்துமே அசத்தல்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்கு"சக்திமிகு உணர்வுகளின் இயல்பான பிரவாகமே கவிதை" என்கிற சமீபத்தில் நீங்கள் எழுதிய மேற்கோள் வரிகள் உடன் நினைவில். கவிதை, தோழமை, தெரிந்து தெளிதல் குறித்த சிந்தனைகள் மிக அருமை.
பதிலளிநீக்குதொடர்பு படுத்திய விதம் அருமை:)>
நீக்குமிக்க நன்றி.
படங்களும் வரிகளும் ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கின்றன ...அருமை
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்குபடங்கள் அழகு.
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்குஅழகிய புகைப்படங்களும் சிந்தனை முத்துக்களுமாய் தொகுப்பு மிக அருமை!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்கு