‘பூமி தன் களங்கமின்மையைக்
குழந்தைகளின் சிரிப்பில் வெளிப்படுத்துகிறது.’
#1#2
‘ஒவ்வொருவர் வாழ்விலும் இனிய பருவமென்பது
குழந்தைப் பருவமே.’
#3
#4
#5
‘குழந்தைகள் சொர்க்கம் தந்த மலர்கள்.
பாதுகாப்பான மகிழ்ச்சிகரமான உலகை
அவர்களுக்குப் பரிசளிப்போம்.’
#6#7
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு அற்புதம்.
தத்தமது வழிகளில் இந்த உலகை
நமக்கு அழகாக்குகிறார்கள்.’
#8
#9
‘உலகில் விலை மதிப்பற்ற விஷயம் என்பது
ஒரு குழந்தையின் முகத்தில் காணக் கிடைக்கும்
புன்சிரிப்பு.’
#10
#11
‘குழந்தைகளின் களங்கமற்ற சிரிப்பும் பரிசுத்தமான இதயமும்
என்றைக்கும் வாடாமல் நிலைத்திருக்கட்டுமாக!’
#12
உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும்
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
***
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
***
***
அழகான படங்கள். மனதளவில் நாம் குழந்தையாக இருக்கவே ஆசைப்படுகிறோம்.
பதிலளிநீக்குஉண்மைதான். நன்றி ஸ்ரீராம்.
நீக்குகுழந்தைகள் தின வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅழகான படங்கள்.
குழந்தை மனம் படைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி கோமதிம்மா.
நீக்குஉயிரோட்டமுடைய அழகிய படங்கள். குழந்தைகள் கண்களில் மின்னும் ஒளி, மனம் கவரும் புன்னகை அவர்கள் வாழ்வில் தொடரட்டும்.
பதிலளிநீக்குஅதுவே நமது விருப்பம். மிக்க நன்றி.
நீக்குபுன்னகை பூக்க வைக்கும் படங்கள் .....அழகு
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்குஅருமையான படங்கள்... மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅழகும் மகிழ்ச்சியும் ஒருங்கிணைந்த காட்சிகள். வாட்டர்மார்க் மாற்றிவிட்டீர்களா.. மிகவும் அழகாக உள்ளது.
பதிலளிநீக்குஆம், கீதா:). நல்ல அவதானிப்பு. மிக்க நன்றி.
நீக்கு