திங்கள், 28 அக்டோபர், 2019

FB வாசகசாலை கவிதை இரவில்..

வாசக சாலை:

வாசிப்பில் ஆர்வமுள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து நடத்திவரும் இலக்கிய அமைப்பு ‘வாசகசாலை’. முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. அவர்களது செயல்பாடுகள் பற்றி இங்கே அவர்களது தளத்தில் அறிந்து கொள்ளலாம்.கவிதை இரவு:(FB) ஃபேஸ்புக்கில் https://www.facebook.com/vasagasalai/  அவர்களது பக்கத்தில் இன்றிரவு பத்து மணிக்கு எனது கவிதைகளை வாசிப்பதோடு கவிதைகள் குறித்தத் தன் பார்வையையும் பகிர்ந்து கொள்கிறார் விஜயலக்ஷ்மி தாமோதரன் அவர்கள்.  வாய்ப்பும் நேரமும் இருப்பவர்கள் கேட்கலாம்.
FaceBook App_ல்
கவிதை வாசிப்புக்கான இணைப்பு
https://m.facebook.com/videos/live/m/redirect/2440165846251518/?_rdr

நன்றி வாசக சாலை!
**

16 கருத்துகள்:

 1. வாழ்த்துகள்.    பாராட்டுகள்.

  அந்தப் பக்கம் சென்றேன்.  என் கணினிக் கோளாறா தெரியவில்லை, அந்த ஒலிப்பக்கம் அதே பக்கத்தில் இருந்தால் மட்டுமே செயல் படுகிறது.பின்னர்தான் கேட்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  உங்கள் கவிதை குறித்த பார்வையை மிக அழகாய் பகிர்ந்து கொண்டார். விஜயலக்ஷ்மி தாமோதரன்.
  பாராட்டுக்கள்.
  உங்கள் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் ஒளி படங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே! இன்னும் இன்னும் சிறப்பாக அமைந்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், நன்றாகச் செய்துள்ளார். தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 3. நல்ல தகவல்.

  இன்று காலை தான் பார்த்தேன் இப்பதிவினை. முகநூல் பக்கமும் அதிகம் உலவுவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட். இணைப்பில் எப்போது வேண்டுமானாலும் கேட்கும் வசதி உள்ளது.

   நீக்கு
 4. தெரிவு செய்த எட்டு கவிதைகளும் அருமை. நீலத் தோழி, உடைந்த சிறகுகள் கவிதைகளை இரசித்து, அனுபவித்துப் பேசியுள்ளார். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிகழ்வைக் கேட்டு அளித்திருக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வாழ்துகள்.சிறப்புறட்டும் வெற்றிகள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin