ஞாயிறு, 10 நவம்பர், 2019

நம்பிக்கைப் பறவை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (61) 
பறவை பார்ப்போம் - பாகம் (45)

#1
"உண்மையிலேயே, என்னால் முடியும்"

#2
"நீங்கள் சொல்லும் உண்மை
மற்றவரை சிறிது நேரம் வருந்த வைக்கலாம். 
ஆனால் பொய் வாழ்நாளும் முழுவதும் வருந்த வைக்கும்.”



#3
"உங்கள் உலகம் 
நீங்கள் எவ்வளவு பெரிதாக உருவாக்குகிறீர்களோ 
அவ்வளவு பெரிதாக இருக்கும்."


#4
“கனவு காணத் துணிவதென்பது 
வாழத் துணிவது.”


#5
“கடுமையான உழைப்பு 
அதிர்ஷ்டத்தை விடவும் 
வலிமையாக வேலை செய்யும்.”
_ Germany Kent


#6
'நம்பிக்கை என்பது 
இருள் விலகாத விடியற்காலைப் பொழுதில் 
ஒளியை உணர்ந்து பாடத் தொடங்கும் பறவை.'
_ Rabindranath Tagore

**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது...]

***

14 கருத்துகள்:

  1. மனதைக் கவர்ந்தது இரண்டாவது வாசகம். சிறு குருவியின் கண்களும் நம்பிக்கை ஒளியுடன் அழகாக.

    பதிலளிநீக்கு
  2. அனைத்துமே மிக அழகு! உங்கள் கலைத்திறனில் மேலும் மேலும் மெருகு கூடிக்கொண்டே இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. அனைத்து படங்களௌம் மிக அழகு.
    குருவியின் கண்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  4. ஆறாவது படம் வெகு அழகு. வாசகங்கள் வழக்கம்போலவே அசத்தல். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin