என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 63
#1
‘ஆய்ந்து பயணிக்க
இந்த
இந்த
உலகம் உங்களுடையது!’
#2
'வாழ்வை, இன்னும் சற்றே இறுக்கமாகப் பற்றிடுங்கள்.'
#3
"நம்பிக்கையும் திட்டமிடலும் இருக்குமானால்
நீங்கள் எவ்வளவு சிறியவர் என்பது
ஒரு பொருட்டேயில்லை."
#4
பறந்திடுங்கள்,
எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டு,
மேல் நோக்கி..!
#5
'கவனிப்பதன் மூலம் நிறைய கிரகிக்க முடியும்'
_Yogi Berra
#6
ஓரடி எடுத்து வைப்பதில் ஆரம்பமாகிறது
ஆயிரம் மைல்களைக் கொண்ட பயணம்..!
_Lao Tzu
***
வரிகளையும் ரசித்தேன். படங்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு//எதிர்மறை எண்ணங்களை விட்டு //
பதிலளிநீக்குஅருமை.
படங்கள் அழகு.
நன்றி கோமதிம்மா.
நீக்குவழக்கம்போல அருமையான ரசனை.
பதிலளிநீக்குவரிகளும் படங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கின்றன ...அருமை
பதிலளிநீக்கு