வெள்ளி, 20 மார்ச், 2015
செவ்வாய், 17 மார்ச், 2015
வெள்ளி, 13 மார்ச், 2015
எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 10 & 11)
லேபிள்கள்:
** அதீதம்,
கவிதை/சமூகம்,
சமூகம்,
தமிழாக்கம்,
மொழிபெயர்ப்பு இலக்கியம்
ஞாயிறு, 8 மார்ச், 2015
'பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்..'
8 மார்ச். வருடத்தில் ஓர் நாள் சர்வதேச மகளிர் தினம். கொண்டாட்டங்கள், வாழ்த்துப் பரிமாற்றங்கள் இவற்றைத் தாண்டி.., ‘கருவறையில்
உயிர் கொடுத்து, குடும்பத்தைக் கட்டிக் காத்து, திறன்மிகு அறிவுடன்
சாதனைகள் பல புரிந்து, நாட்டையும் அகிலத்தையும் தாங்கி நிற்பவள் பெண்’
என்கிற உணர்வைத் தட்டி எழுப்ப இந்நாள் பயன்பட்டால் அதன் நோக்கம்
நிறைவேறும். பெண்ணுக்கு எதிரான உடல், மனரீதியான வன்முறைகள் அற்ற சமுதாயமே
முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். பெண்ணும் பெண்ணின் உணர்வுகளும்
மதிக்கப்பட்டாலே பிரச்சனைகள் தீரும். மாற்றங்கள் மலரும்.
#1
உறுதி கொண்டவள் பெண்
#2
தன் சிந்தனை, செயல், பிரார்த்தனைகளில் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலன் ஒன்றையே நாடி நிற்கிறவள் பெண்.
#3
தன் அடையாளங்களைத் தொலைத்து விடாமல், திறமைகளை வளர்த்துக் கொண்டு மிளிருபவள் பெண்
#4 எண்ணியன முடிப்பவள் பெண்
#1
உறுதி கொண்டவள் பெண்
#2
தன் சிந்தனை, செயல், பிரார்த்தனைகளில் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலன் ஒன்றையே நாடி நிற்கிறவள் பெண்.
#3
தன் அடையாளங்களைத் தொலைத்து விடாமல், திறமைகளை வளர்த்துக் கொண்டு மிளிருபவள் பெண்
![]() |
| ஓவியக் கலைஞர்: செல்வி லக்ஷ்மணன் |
#4 எண்ணியன முடிப்பவள் பெண்
வியாழன், 5 மார்ச், 2015
நாளைய உலகம் - ‘தென்றல்’ அமெரிக்க இதழின் கவிதைப் பந்தலில்..
லேபிள்கள்:
* தென்றல்,
கவிதை,
கவிதை/சமூகம்,
கவிதை/வாழ்க்கை
செவ்வாய், 3 மார்ச், 2015
நாகர்கோவிலில் புகைப்படப்பிரியனின் "எக்ஸ்போஷர் ‘15 "
ஃபேஸ்புக் ‘புகைப்படப்பிரியன்’ குழுமத்தின் வெற்றிகரமான மூன்றாம் வருட மாநாடு, வருகிற சனி-ஞாயிறு, மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தங்கள் கடந்த இருமாத காலமாகவே நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்டத் தலைப்பு எதுவுமின்றி பொதுவான சிறந்த படங்களுக்கான அழைப்புடன் புகைப்படப் போட்டி அறிவிப்பாகியிருந்தது.
திங்கள், 2 மார்ச், 2015
தளராத நம்பிக்கை.. இவர்தம் தாரக மந்திரம்..
அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சாமான்ய மனிதர்கள் பத்துப் பேரைப்
பார்க்கலாமா? ஒவ்வொரு புது நாளிலும் புதுப்புது சவால்களை எதிர்பார்த்தே
விடிகிறது வாழ்வு இவர்களுக்கு. புன்னகையுடன், நம்பிக்கையுடன் வாழ்வில்
நகருகிறார்கள் இம்மக்கள். குறிப்பாக முதியவர்களிடம் தென்படுகிற மன உறுதி
அசாத்தியமானதாக இருக்கிறது. தோலின் சுருக்கம் இவர்களின் தன்னம்பிக்கையை
எள்ளளவும் சுருக்கி விடவில்லை.
#1 சவாலே சமாளி..
#2 எளிமையின் அழகு
#3 ‘எல்லாம் விற்று விடும்..’
#1 சவாலே சமாளி..
#2 எளிமையின் அழகு
#3 ‘எல்லாம் விற்று விடும்..’
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)









.jpg)
