பூனை அறிவிப்பதில்லை
வீட்டுக்குள் வந்துவிட்டதாக.
வந்துவிடுகிறது
வீடே
அதற்காகக் காத்திருந்தது போல்
தனக்குப் பிடித்த இடத்தில் அமர்கிறது—
வெயில் விழும் ஒரு மூலை
சுவரின் ஓரம்
உயரமான அலமாரி அல்லது
இல்லாத எல்லாமும்
பிரதான சிற்பங்களின் படங்கள் அடங்கிய பாகம் 1 இங்கே.
குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன் கருப்பொருட்கள், வன விலங்குகளையும் பிற கடல்வாழ் உயிரினங்களையும் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமான சிற்பங்கள் ஆகியவனவும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.
#1 மழலைகளின் மாய உலகம்.. - டிஸ்னி லேன்ட்
#2 பூமியின் உயிர்த்துடிப்பு..
#3 வனவிலங்குகள்..
#4 இவை நம்முடையவை அல்ல, இந்தப் பூமியை நம்மோடு பகிர்ந்திட வந்தவை.
#1