8 மார்ச். வருடத்தில் ஓர் நாள் சர்வதேச மகளிர் தினம். கொண்டாட்டங்கள், வாழ்த்துப் பரிமாற்றங்கள் இவற்றைத் தாண்டி.., ‘கருவறையில்
உயிர் கொடுத்து, குடும்பத்தைக் கட்டிக் காத்து, திறன்மிகு அறிவுடன்
சாதனைகள் பல புரிந்து, நாட்டையும் அகிலத்தையும் தாங்கி நிற்பவள் பெண்’
என்கிற உணர்வைத் தட்டி எழுப்ப இந்நாள் பயன்பட்டால் அதன் நோக்கம்
நிறைவேறும். பெண்ணுக்கு எதிரான உடல், மனரீதியான வன்முறைகள் அற்ற சமுதாயமே
முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். பெண்ணும் பெண்ணின் உணர்வுகளும்
மதிக்கப்பட்டாலே பிரச்சனைகள் தீரும். மாற்றங்கள் மலரும்.
#1
உறுதி கொண்டவள் பெண்
#2
தன் சிந்தனை, செயல், பிரார்த்தனைகளில் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலன் ஒன்றையே நாடி நிற்கிறவள் பெண்.
#3
தன் அடையாளங்களைத் தொலைத்து விடாமல், திறமைகளை வளர்த்துக் கொண்டு மிளிருபவள் பெண்
#4 எண்ணியன முடிப்பவள் பெண்
#4 தொட்டன துலங்க வைப்பவள் பெண்
#5
புன்னகைக்கும் புயல் பெண்
#6
தடைகளைத் தாண்டி வருகிறவள் பெண்
#7
சாதிக்கப் பிறந்தவள் பெண்
#8
போராடி வெல்பவள் பெண்
#9
சுதந்திரமானவள் பெண்
#10
கலகலப்பானவள் பெண்
#11
கனிவு நிறைந்தவள் பெண்
#12
ஆணுக்கு நிகரானவள் பெண்
#13
நிதானமானவள் பெண்
# 14
”
#1
உறுதி கொண்டவள் பெண்
#2
தன் சிந்தனை, செயல், பிரார்த்தனைகளில் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலன் ஒன்றையே நாடி நிற்கிறவள் பெண்.
#3
தன் அடையாளங்களைத் தொலைத்து விடாமல், திறமைகளை வளர்த்துக் கொண்டு மிளிருபவள் பெண்
ஓவியக் கலைஞர்: செல்வி லக்ஷ்மணன் |
#4 எண்ணியன முடிப்பவள் பெண்
எழுத்தாளர்: ஷைலஜா நாராயண் |
#4 தொட்டன துலங்க வைப்பவள் பெண்
தொழில் முனைவர்: வனிதா காஷ்யப் |
புன்னகைக்கும் புயல் பெண்
#6
தடைகளைத் தாண்டி வருகிறவள் பெண்
#7
சாதிக்கப் பிறந்தவள் பெண்
#8
போராடி வெல்பவள் பெண்
#9
சுதந்திரமானவள் பெண்
#10
கலகலப்பானவள் பெண்
#11
கனிவு நிறைந்தவள் பெண்
#12
ஆணுக்கு நிகரானவள் பெண்
#13
நிதானமானவள் பெண்
# 14
பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்..' _ பாரதியார்
அனைத்துப் பெண்களுக்கும், தோழிகளுக்கும், நண்பர்களின் குடும்பத்து மகளிருக்கும்.. என்
மகளிர் தின நல்வாழ்த்துகள்!
மகளிர் தின நல்வாழ்த்துகள்!
***
”
wishes through photos. Great
பதிலளிநீக்குHappy women's day
நன்றி.
நீக்குரசிக்க வைத்த படங்கள். மகளிர்தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குவாவ்! அருமையோ அருமை! ஷைலூ பார்த்து மனம் மகிழ்ந்தது!
பதிலளிநீக்குஷைலஜா அவர்களின் ஆன்மீக பதிவுகள் நான் திரும்பத் திரும்பப் படிப்பவை ஆகும்.
நீக்குஇவரது எழுத்து ஈர்ப்பது மட்டும் அல்ல, என்றும் நிலைத்தும் நிற்கும் வலிவு படைத்தது.
வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
மகிழ்ச்சி. இருவருக்கும் நன்றி :) !
நீக்குமகளிர்தின சிறப்பு அழகான படங்கள்.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குஅனைத்தும் சிறப்பு...
பதிலளிநீக்குஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள் - என்றும்...
நன்றி தனபாலன்.
நீக்குமகளிர் தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான படங்கள் ...
நன்றி வெங்கட்.
நீக்குமகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குSuperb examples and role models. We r really proud of them.
பதிலளிநீக்குBtw when during a program enunciation i started with a pw RAKSHASI several of my audience disapproved by their facial expressions (rakshasi meant devilish woman to them )
I said no i meant Rakshasi a woman who always protects us from going astray.
Who is that - chided one executive sitting in the first row.
For all of us married men it is first and last the protector is our better half. I said.
Subbu thatha
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sir.
நீக்குஅன்பு ராமலக்ஷ்மி,அழகிய பெண்ணுருவங்களில் ஷைலு மட்டும் எனக்குத் தெரிந்தவர். மற்றவர்களும் சாதனைப் பெண்களாகாத்தான் இருக்கணும் என் அன்பு ராமலக்ஷ்மியும் இருக்கிறார்களே. அன்பு வாழ்த்துகள் மா.
பதிலளிநீக்குஉண்மைதான். ஒவ்வொருவரும் அவரவர் வழியில் சாதித்தபடி செல்கிறார்கள். நன்றி வல்லிம்மா.
நீக்குபடங்களும் வரிகளும் கலக்கல் அக்கா...
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்குமகளிர்தினத்தை மட்டுமல்ல மகளிர்குணத்தையும் வெகு அழகாக சிறப்பித்துள்ளீர்கள் ராமலக்ஷ்மி. வாழ்க்கையே சாதனையாக ஒருபக்கம், சாதனையே வாழ்க்கையாக இன்னொரு பக்கம்... இருவேறு துருவங்களில் பயணிக்கும் மகளிர் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி கீதா.
நீக்குயாரது அந்த நாலாவது பெண்மணி?:) ஓஹோ நானா? கல்லையும் கலை அழகுடன் காட்டும் காமிரா மங்கை ராமலஷ்மியின் வீட்டில் அன்று எடுத்த போட்டோ அல்லவா! நன்றி ராமலஷ்மி. சிறப்பாக சிலவார்த்தைகளைக்கொண்டு பாராட்டிய திரு சுப்புதாத்தாவிற்கும் போட்டோ பார்த்ததும் நினைவில்கொண்ட வல்லிமா மற்றும் துள்சிக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குநீங்களேதான்.. நன்றி ஷைலஜா :)!
நீக்குThank you very much for the wonderful women's day card with the wonderful pictures and beautiful descriptions. I knew only Mrs. shylaja Narayan in these pictures. Each and every women in this pictures are role models. Hats off to them. I really admire and love to read Mrs. shylaja Narayan's flawless writing .I wish every one to achive more and more fame and success !!!!
பதிலளிநீக்குThank you Jahnu :)!
நீக்குமுகபாவனையை வைத்து அழகாக எழுதி இருக்கீறீர்கள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி ஜலீலா.
நீக்கு