அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சாமான்ய மனிதர்கள் பத்துப் பேரைப்
பார்க்கலாமா? ஒவ்வொரு புது நாளிலும் புதுப்புது சவால்களை எதிர்பார்த்தே
விடிகிறது வாழ்வு இவர்களுக்கு. புன்னகையுடன், நம்பிக்கையுடன் வாழ்வில்
நகருகிறார்கள் இம்மக்கள். குறிப்பாக முதியவர்களிடம் தென்படுகிற மன உறுதி
அசாத்தியமானதாக இருக்கிறது. தோலின் சுருக்கம் இவர்களின் தன்னம்பிக்கையை
எள்ளளவும் சுருக்கி விடவில்லை.
#1 சவாலே சமாளி..
#2 எளிமையின் அழகு
#3 ‘எல்லாம் விற்று விடும்..’
#1 சவாலே சமாளி..
#2 எளிமையின் அழகு
#3 ‘எல்லாம் விற்று விடும்..’

.jpg)
