செவ்வாய், 17 மார்ச், 2015

‘வாழ்க்கை என்பது வாழ்க்கை’ - அன்னை தெரஸாவின் பாடல் வரிகள் 15, படங்களுடன்..

1. வாழ்க்கை ஒரு அதிர்ஷ்டம், அதை அடைந்திடுங்கள்.


2. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு, அதை விளையாடுங்கள்.


#3. வாழ்க்கை ஒரு வாக்குறுதி. அதை பூர்த்தி செய்யுங்கள்.


#4. வாழ்க்கை அழகானது, அதை ஆராதியுங்கள்.#5. வாழ்க்கை ஒரு கனவு, அதை உணர்ந்திடுங்கள்.


#6. வாழ்க்கை ஒரு சவால். அதைச் சந்தியுங்கள்.


7.வாழ்க்கை என்பது ஒரு கடமை. அதை நிறைவேற்றுங்கள்.#8. வாழ்க்கை ஒரு வாய்ப்பு, அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


#9. வாழ்க்கை என்பது வருத்தம், அதிலிருந்து மீண்டு வாருங்கள்.


#10. வாழ்க்கை ஒரு பாடல், அதைப் பாடுங்கள்.


11.வாழ்க்கை ஒரு போராட்டம், அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.


12.வாழ்க்கை ஒரு சோகம், அதை எதிர் கொள்ளுங்கள்.


13. வாழ்க்கை ஒரு சாகசம், துணிந்திடுங்கள்.


14.வாழ்க்கை விலை மதிப்பற்றது, அதை அழித்திடாதீர்கள்.


15.வாழ்க்கை என்பது வாழ்க்கை, அதற்காகப் போராடுங்கள்.

**

மூலம்:
LIFE IS LIFE"
by Mother Teresa

10 கருத்துகள்:

  1. சிறப்பான படங்களுடன் அனைத்துமே அருமை..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin