திங்கள், 28 மே, 2012

குங்குமம் தோழியில்.. - புதிய அத்தியாயம்

மார்ச் மாதத்திலிருந்து மகளிருடன் நட்பு பாராட்ட மலர்ந்து வருகிற குங்குமம் தோழியின் ஜூன் இதழில், களிப்பூக்களின் ஒரு பூவாக என் ‘புதிய அத்தியாயம்’ கவிதை!

நன்றி குங்குமம் தோழி!
***

65 கருத்துகள்:

 1. மனமார்ந்த இனிய பாராட்டுகள்!

  மேன்மேலும் வெற்றிப்படியில் ஏறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள் சகோ, தங்களது வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் ..!

  பதிலளிநீக்கு
 3. ராமலக்ஷ்மி ராக்ஸ் :-)))

  இன்னும் பல சிகரங்கள் உங்கள் வசமாக வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்... உங்கள் புகழ் பரவட்டும்.

  பதிலளிநீக்கு
 5. மிக அருமை ராமலெக்ஷ்மி..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. கவிதை மிக அருமையாக உள்ளது. இன்னும் இன்னும் பல படைப்புகள் பத்திரிகைகளில் வெளியாகவும் நாங்கள் படித்து மகிழவும் உங்களுக்கு என்னுடைய இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. புதிய அத்தியத்தின் முதல் எழுத்து அருமை, அழகு.
  குழந்தை உள்ளம் இருந்தால் என்றும் இனிமைதான்.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 8. பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் அக்கா!!

  பதிலளிநீக்கு
 9. //அணைத்த விளக்கு பரப்பிய இருளில்...// என்ன ஒரு சொல்லாடல்!
  கவிதையின் முத்தாய்ப்பான வரிகளில் உங்கள் கவி புனையும் திறன் சன்னல் வழி நட்சத்திரமாய்...

  பதிலளிநீக்கு
 10. ம்ம்ம்ம் புரியலை!
  நாமும் வாழ்கையை அதன் போக்கில் விட மறுக்கிறோம். குழந்தையும் கதையை அதன் போக்கில் விட மறுத்து ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கிறது.
  வித்தியாசம் தெரியவில்லையே?

  பதிலளிநீக்கு
 11. கவிதையைப் படிக்க விடாமல், புகைப்படத்தின் அழகு தடுக்குது :-) அருமை!

  பதிலளிநீக்கு
 12. துளசி கோபால் said...

  //மனமார்ந்த இனிய பாராட்டுகள்!

  மேன்மேலும் வெற்றிப்படியில் ஏறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.//

  மகிழ்ச்சியும் நன்றியும்!

  பதிலளிநீக்கு
 13. வரலாற்று சுவடுகள் said...

  //உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள் சகோ, தங்களது வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் ..!//

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 14. அமைதிச்சாரல் said...

  //ராமலக்ஷ்மி ராக்ஸ் :-)))

  இன்னும் பல சிகரங்கள் உங்கள் வசமாக வாழ்த்துகள்..//

  சாந்தி:)! நன்றி!

  பதிலளிநீக்கு
 15. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //அழகு :)//

  நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 16. விச்சு said...

  //வாழ்த்துக்கள்... உங்கள் புகழ் பரவட்டும்.//

  வாழ்த்துகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. Thenammai Lakshmanan said...

  //மிக அருமை ராமலெக்ஷ்மி..வாழ்த்துக்கள்//

  நன்றி தேனம்மை!

  பதிலளிநீக்கு
 18. கணேஷ் said...

  //கவிதை மிக அருமையாக உள்ளது.//

  கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வை.கோபாலகிருஷ்ணன் said...

  //பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

  நன்றி vgk சார்!

  பதிலளிநீக்கு
 20. கோமதி அரசு said...

  //புதிய அத்தியத்தின் முதல் எழுத்து அருமை, அழகு.
  ...
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 21. S.Menaga said...

  //பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் அக்கா!!//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 22. கே. பி. ஜனா... said...

  ***//அணைத்த விளக்கு பரப்பிய இருளில்...// என்ன ஒரு சொல்லாடல்!
  கவிதையின் முத்தாய்ப்பான வரிகளில் உங்கள் கவி புனையும் திறன் சன்னல் வழி நட்சத்திரமாய்.../***

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 23. Vasudevan Tirumurti said...
  //நாமும் வாழ்கையை அதன் போக்கில் விட மறுக்கிறோம். குழந்தையும் கதையை அதன் போக்கில் விட மறுத்து ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கிறது.
  வித்தியாசம் தெரியவில்லையே?//

  வித்தியாசத்தைத் தேடிய போது தவறு புரிய, திகைத்துத் திருத்திக் கொள்ள முடிவெடுக்கவும்.. ஆரம்பமாகிறது புதிய அத்தியாயம்:)!

  பதிலளிநீக்கு
 24. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

  //வாழ்த்துகள் ராமலஷ்மி.//

  நன்றி பவளா!

  பதிலளிநீக்கு
 25. ramachandranusha(உஷா) said...

  //கவிதையைப் படிக்க விடாமல், புகைப்படத்தின் அழகு தடுக்குது :-) அருமை!//

  ஆம், குழந்தை கொள்ளை அழகு:)! நன்றி உஷா!

  பதிலளிநீக்கு
 26. ஹுஸைனம்மா said...
  //அக்கா, வாழ்த்துகள்.//

  நன்றி ஹுஸைனம்மா!

  பதிலளிநீக்கு
 27. குழந்தையின் உலகத்துக்குச் சென்று மீண்டு வந்ததுபோல் உள்ளது, கவிதை முடியும் தருவாயில். அழகான மனந்தொட்ட கவிதைக்கும், அது அச்சில் ஏறியதற்கும் மனமார்ந்த பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 28. அக்கா...
  கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. உங்களோட கவிதை ரொமப நல்லா இருககு. நிறையவே ரசிச்சேன் நான். அதைவிட கவிதைக்கு அவங்க வெச்சிருக்கற பேபியோட படம் ரொம்ப அருமை. கொஞ்ச நேரம் கண்ணை நகர்த்தவே விடலை! சூப்பர்!

  பதிலளிநீக்கு
 30. அசத்திவிட்டீர்கள் ராமலக்ஷ்மி. குழந்தைக்கான கவிதை பெரியவர்களுக்கும் ஏதோ சொல்கிற்து.
  கண் முன்னே குழந்தையைத் தட்டித் தூங்கவைத்த திருப்தி பாடலில் ஒளிவிடுகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்மா.

  பதிலளிநீக்கு
 31. புதுப்புது சிகரங்கள் தொட்டு சாதனைகள் படைக்கும் உங்களுக்கு எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும். இந்தக் கவிதை ஏற்கெனவே படித்திருக்கிறேனோ...? ( இப்படிக் கேட்பதே என் வழக்கமாச்சு...! ஸாரி)

  பதிலளிநீக்கு
 32. அணைத்த விளக்கு பரப்பிய இருளில்...~அருமை வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 33. இனிய பாராட்டுகள்! வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 34. உளமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி .. மிக அருமை.. :)

  பதிலளிநீக்கு
 35. கவிதை, எனக்கு கதை சொன்ன எனது பெரியம்மாவின் நினைவைக் கொண்டுவந்துவிட்டது. பெரியம்மாவை விசாரித்து பல நாட்கள் கடந்துவிட்டது.
  மிக்க நன்றி.

  குங்குமம் தோழியில் தொடரட்டும் தங்கள் படைப்புகள்.

  பதிலளிநீக்கு
 36. மிக அருமை வாழ்த்துக்கள்........

  பதிலளிநீக்கு
 37. வாழ்த்துக்கள் ராமலஷ்மி அக்கா ...... இன்னும் பல அத்தியாயம் தொடரட்டும் ...

  பதிலளிநீக்கு
 38. மிக மிக அருமையான கவிதை அக்கா.அழகாக வெளியிட்டுமிருக்கிறார்கள்.வாழ்த்துகள் அக்கா !

  பதிலளிநீக்கு
 39. சுசி said...
  //வாழ்த்துகள் அக்கா :)//

  நன்றி சுசி:)!

  பதிலளிநீக்கு
 40. ரிஷபன் said...
  //வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 41. கீதமஞ்சரி said...
  //குழந்தையின் உலகத்துக்குச் சென்று மீண்டு வந்ததுபோல் உள்ளது, கவிதை முடியும் தருவாயில். //

  மகிழ்ச்சியும் நன்றியும் கீதமஞ்சரி!

  பதிலளிநீக்கு
 42. Lakshmi said...
  //வாழ்த்துகள்.//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  பதிலளிநீக்கு
 43. சே. குமார் said...
  //அக்கா...
  கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.//

  நன்றி குமார்!

  பதிலளிநீக்கு
 44. Niranjanaa Bala said...
  //உங்களோட கவிதை ரொமப நல்லா இருககு.//

  நன்றி நிரஞ்சனா. ஆம், குழந்தை மிக அழகு:).

  பதிலளிநீக்கு
 45. வல்லிசிம்ஹன் said...
  //கண் முன்னே குழந்தையைத் தட்டித் தூங்கவைத்த திருப்தி பாடலில் ஒளிவிடுகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்மா.//

  நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 46. ஸ்ரீராம். said...
  //புதுப்புது சிகரங்கள் தொட்டு சாதனைகள் படைக்கும் உங்களுக்கு எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும். இந்தக் கவிதை ஏற்கெனவே படித்திருக்கிறேனோ...? ( இப்படிக் கேட்பதே என் வழக்கமாச்சு...! ஸாரி)//

  நன்றி ஸ்ரீராம். எதற்கு ஸாரி:)? படைப்புகள் தங்கள் நினைவில் நிற்பதில் எனக்கே மகிழ்ச்சி. ஆம், கவிதை இணையம் தாண்டிய வாசகரை அடையக் கிடைக்கிற வாய்ப்பு. முன்னர் வாசித்திராதவர் வாசிக்க உதவும் இந்தப் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 47. MangaiMano said...
  //அணைத்த விளக்கு பரப்பிய இருளில்...~அருமை வாழ்த்துக்கள் !//

  மகிழ்ச்சியும் நன்றியும் மங்கை!

  பதிலளிநீக்கு
 48. இராஜராஜேஸ்வரி said...
  //இனிய பாராட்டுகள்! வாழ்த்துகள்..//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 49. James Vasanth said...
  //உளமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி .. மிக அருமை.. :)//

  நன்றி ஜேம்ஸ்:)!

  பதிலளிநீக்கு
 50. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

  நன்றி டிவிஆர் சார்!

  பதிலளிநீக்கு
 51. அமைதி அப்பா said...
  //கவிதை, எனக்கு கதை சொன்ன எனது பெரியம்மாவின் நினைவைக் கொண்டுவந்துவிட்டது. //

  பெரியம்மாவை அழைத்துப் பேசுங்கள்:)!

  நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 52. Nithi Clicks said...
  //மிக அருமை வாழ்த்துக்கள்........//

  நன்றி நித்தி.

  பதிலளிநீக்கு
 53. VijiParthiban said...
  //வாழ்த்துக்கள் ராமலஷ்மி அக்கா ...... இன்னும் பல அத்தியாயம் தொடரட்டும் ...//

  நன்றி விஜி தங்கள் முதல் வருகைக்கு.

  பதிலளிநீக்கு
 54. ஹேமா said...
  //மிக மிக அருமையான கவிதை அக்கா.அழகாக வெளியிட்டுமிருக்கிறார்கள்.வாழ்த்துகள் அக்கா !//

  ஆம் ஹேமா:)! மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 55. "பிஞ்சுவிரல்களால் நம் இதழைமூடி திருத்தும்" அந்தக் குழந்தைப் பருவம் குழந்தைகள் உலகத்துக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin