சனி, 26 மே, 2012

கேமரா குடித்த கொல்லிமலைத் தேநீர்... - ஐயப்பன் கிருஷ்ணன் படங்களுடன் கல்கியில் நேர்காணல்

3 ஜூன் 2012 கல்கி இதழின் ஃபோட்டோ கேலரியில்..மறக்க முடியாத நாமக்கல் சிறுவன்


நன்றி கல்கி!
வாழ்த்துகள் ஐயப்பன் கிருஷ்ணன்!

மேலும் இவரது படங்களை கண்டு ரசிக்க இங்கே செல்லுங்கள்: http://www.flickr.com/photos/iyappan/
***

38 கருத்துகள்:

 1. வாழ்த்துகள்....... இருவருக்கும்...

  பதிலளிநீக்கு
 2. ஆஹா சூப்பர் வாத்திக்கு என் வாழ்த்துகள் :)))

  பதிலளிநீக்கு
 3. ஜீவ்சுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

  // வாத்திக்கு என் வாழ்த்துகள் :)))//

  ஜீவ்ஸ் ஆசிரியரா என்ன?
  **
  கல்கியில் நிருபர்கள் தானே கட்டுரை எழுத முடியும்? அல்லது இந்த பகுதிக்கு நாமும் அனுப்பலாமோ?

  உங்க கிட்டே தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு !

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். இன்றுதான் கல்கி வீட்டிற்கு வந்துள்ளது. நான் அதைப் புரட்டிப் பார்ப்பதற்குள் உங்கள் பதிவில் பார்த்து விட்டேன். ஃபாஸ்ட்! மோகன் குமார் கேள்வி எனக்கும்!

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள்....... இருவருக்கும்...

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 7. உங்கள் திறமைக்கு இன்னுமொரு பாராட்டு.

  பதிலளிநீக்கு
 8. "பிட்" மாணவிகளில் நானும் ஒருத்தி என்ற முறையில் குருஜிக்கு வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்.

  பேட்டியெடுத்த உங்களுக்கும் வாழ்த்துகள். மோகன் குமார் என்னவோ கேட்டிருக்கார் பாருங்க. நாங்களும் பதிலை எதிர்பார்க்கிறோம் :-)))

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்திய அனைவருக்கு, ராமலக்ஷ்மி அவர்களுக்கும், கல்கிக்கும் எனது நன்றி

  பதிலளிநீக்கு
 10. அருமையான நேர்காணல்....ஜீவ்ஸ் சார் பற்றி கல்கியில் எழுதியிருப்பது பெருமையாக இருக்கிறது நன்றிகள் பல...

  பதிலளிநீக்கு
 11. ஜீவ்ஸ்க்கும் அறியத்தந்த உங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  3.6.12 கல்கி இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஞாயிறு அல்லது திங்கள் தான் வரும். பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. Vasudevan Tirumurti said...
  //வாழ்த்துகள்....... இருவருக்கும்...//

  நன்றி திவா சார்:)!

  பதிலளிநீக்கு
 14. ஆயில்யன் said...
  //ஆஹா சூப்பர் வாத்திக்கு என் வாழ்த்துகள் :)))//

  நன்றி ஆயில்யன்:)!

  பதிலளிநீக்கு
 15. மோகன் குமார் said...
  //ஜீவ்ஸ் ஆசிரியரா என்ன? //

  பதிலை அமைதிச்சாரல் சொல்லி விட்டார்:)!

  //கல்கியில் நிருபர்கள் தானே கட்டுரை எழுத முடியும்? அல்லது இந்த பகுதிக்கு நாமும் அனுப்பலாமோ? //

  இந்தப் பகுதிக்கு எழுதுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் தந்திருந்தேன்.

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 16. Kanchana Radhakrishnan said...
  //வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஸ்ரீராம். said...
  //வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். இன்றுதான் கல்கி வீட்டிற்கு வந்துள்ளது. நான் அதைப் புரட்டிப் பார்ப்பதற்குள் உங்கள் பதிவில் பார்த்து விட்டேன். ஃபாஸ்ட்! மோகன் குமார் கேள்வி எனக்கும்!//

  பதில் தந்திருக்கிறேன். புத்தகம் பெங்களூரில் கிடைக்க திங்கள் அல்லது செவ்வாய் ஆகலாம். ஃபாஸ்டா ஆன்லைன் ஸ்க்ரீன் ஷாட்:)! நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 18. Lakshmi said...
  /சூப்பர் வாழ்த்துகள்./

  நன்றி லக்ஷ்மிம்மா.

  பதிலளிநீக்கு
 19. வரலாற்று சுவடுகள் said...
  /வாழ்த்துக்கள் ..!/

  நன்றி!

  பதிலளிநீக்கு
 20. சே. குமார் said...
  /வாழ்த்துகள்....... இருவருக்கும்.../

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 21. இராஜராஜேஸ்வரி said...
  /வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்/

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. விச்சு said...
  /உங்கள் திறமைக்கு இன்னுமொரு பாராட்டு./

  நன்றி!

  பதிலளிநீக்கு
 23. அமைதிச்சாரல் said...
  //பேட்டியெடுத்த உங்களுக்கும் வாழ்த்துகள். மோகன் குமார் என்னவோ கேட்டிருக்கார் பாருங்க. நாங்களும் பதிலை எதிர்பார்க்கிறோம் :-)))

  நன்றி சாந்தி:)! கல்கியில் கேட்டுக் கொண்டதால் எடுத்த முயற்சி!

  பதிலளிநீக்கு
 24. Jeeves said...
  //வாழ்த்திய அனைவருக்கு, ராமலக்ஷ்மி அவர்களுக்கும், கல்கிக்கும் எனது நன்றி//

  மகிழ்ச்சி ஜீவ்ஸ்:)!

  பதிலளிநீக்கு
 25. Nithi Clicks said...
  //அருமையான நேர்காணல்....ஜீவ்ஸ் சார் பற்றி கல்கியில் எழுதியிருப்பது பெருமையாக இருக்கிறது நன்றிகள் பல...//

  மகிழ்ச்சியும் நன்றியும் நித்தி:)!

  பதிலளிநீக்கு
 26. ராஜ நடராஜன் said...
  //ஜீவ்ஸ்க்கும் அறியத்தந்த உங்களுக்கும் நன்றி.//

  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 27. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //3.6.12 கல்கி .. ஞாயிறு அல்லது திங்கள் தான் வரும். பார்க்கிறேன்.//

  நல்லது vgk sir! நன்றி!

  பதிலளிநீக்கு
 28. கல்கியில் பார்த்தவுடன் உங்களுக்கு எழுத நினைத்தேன்.
  மனம் நிறைந்த வாழ்த்துகள். ஓஹோ இதுதான் ஜீவ்ஸ் ஆ:)
  நல்ல படங்கள். நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 29. அடடா... கொஞ்சம் லேட்டா வந்துட்டேனே... என்னோட இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 30. @ வல்லிசிம்ஹன்,

  நன்றி வல்லிம்மா:)!

  பதிலளிநீக்கு
 31. @ கணேஷ்,

  வாழ்த்துகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. நாமக்கல் சிறுவன் படம் சூப்பர்.

  மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 33. கேமரா குடித்த கொல்லிமலைத் தேநீர் - தலைப்பு மிகவும் நன்று!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin