செவ்வாய், 8 மே, 2012

காத்திருப்பின் அழகு - நவ்ஃபலுடன் என் நேர்காணல் - கல்கி ஃபோட்டோகேலரியில்..

இந்த வாரக் கல்கியில்..

காத்திருப்பின் அழகு’, நன்றி கல்கி!


வாழ்த்துகள் நவ்ஃபல்:)!
மேலும் இவரது படங்களை ரசிக்க இங்கே செல்லுங்கள்: NAUFAL PHOTOGRAPHY
***

40 கருத்துகள்:

 1. இப்போ நிருபருமா? கலக்குங்க!!

  பதிலளிநீக்கு
 2. வாவ்....சூப்பர்.. வாழ்த்துகள் ராமலஷ்மி.

  அன்புடன்
  பவள் சங்கரி

  பதிலளிநீக்கு
 3. கல்கி ஃபோட்டோகேலரியில்.."அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. ஆஹா... அருமையான படங்களுடன் ரசிக்க வைத்த பகிர்வு. சூப்பர்!

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் நவ்ஃப்ல் & ராமலட்சுமி.அருமை.

  பதிலளிநீக்கு
 6. எங்கள் பக்க போட்டோ கிராஃபரா?அவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. ச்சே....எப்படி மிஸ் செய்தேன்... இன்னும் நான் கல்கி பார்க்கவில்லை... வாழ்த்துகள். பரபரப்பான பத்திரிகையாளராகி வருகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 8. அருமையான பணி ராமலக்ஷ்மி,..

  முத்துச்சரம் விலை மதிப்பிலாத முத்துகளால் கோர்க்கப்பட்டு வருகிறது, இன்னும் நிறைய நல்முத்துகள் முத்துச்ச்சரத்தை அலங்கரிக்க வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 9. இன்னொரு அவதாரமா.வாழ்த்துகள் அக்கா !

  பதிலளிநீக்கு
 10. இணையத்தில் மட்டுமே மற்றவர்களை அறிமுகம் செய்துவந்த தாங்கள், இப்பொழுது பத்திரிக்கைகளிலும் அறிமுகம் செய்யத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது!

  மற்றவர்களை பாராட்டி ஊக்கம் கொடுக்கும் தங்களின் தனித்தமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

  தங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகளில் முதன்மையானது அதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

  தொடருங்கள்...!

  பதிலளிநீக்கு
 11. Thenammai Lakshmanan said...
  //superrrrrrrrrr..:)//

  நன்றி தேனம்மை:)!

  பதிலளிநீக்கு
 12. ஹுஸைனம்மா said...
  //இப்போ நிருபருமா? கலக்குங்க!!//

  நன்றி ஹுஸைனம்மா.

  பதிலளிநீக்கு
 13. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //வாவ்....சூப்பர்.. வாழ்த்துகள் ராமலஷ்மி.//

  நன்றி பவளா.

  பதிலளிநீக்கு
 14. இராஜராஜேஸ்வரி said...
  //கல்கி ஃபோட்டோகேலரியில்.."அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//

  நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 15. மோகன் குமார் said...
  //வாழ்த்துகள் Madam !//

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 16. நிரஞ்சனா said...
  //ஆஹா... அருமையான படங்களுடன் ரசிக்க வைத்த பகிர்வு. சூப்பர்!//

  நன்றி நிரஞ்சனா.

  பதிலளிநீக்கு
 17. James Vasanth said...
  //Vazhthukkal Ramalakshmi ! I adore his photographs :)//

  நன்றி ஜேம்ஸ். நானும்:).

  பதிலளிநீக்கு
 18. Asiya Omar said...
  //வாழ்த்துக்கள் நவ்ஃப்ல் & ராமலட்சுமி.அருமை.//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 19. ஸாதிகா said...
  //எங்கள் பக்க போட்டோ கிராஃபரா?அவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

  நன்றி ஸாதிகா:)!

  பதிலளிநீக்கு
 20. Lakshmi said...
  //வாழ்த்துகள்//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  பதிலளிநீக்கு
 21. அன்புடன் அருணா said...
  //சூப்பர்!!!!//

  நன்றி அருணா:)!

  பதிலளிநீக்கு
 22. ஸ்ரீராம். said...
  //ச்சே....எப்படி மிஸ் செய்தேன்... //

  எப்போதாவது நாங்களும் போடுவோம் அடுத்தடுத்து பதிவு:)!

  வாழ்த்துகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. அமைதிச்சாரல் said...
  //அருமையான பணி ராமலக்ஷ்மி,..

  முத்துச்சரம் விலை மதிப்பிலாத முத்துகளால் கோர்க்கப்பட்டு வருகிறது, இன்னும் நிறைய நல்முத்துகள் முத்துச்ச்சரத்தை அலங்கரிக்க வாழ்த்துகள்..//

  நன்றி சாந்தி:)!

  பதிலளிநீக்கு
 24. ஹேமா said...
  //இன்னொரு அவதாரமா.வாழ்த்துகள் அக்கா !//

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 25. அமைதி அப்பா said...
  //இணையத்தில் மட்டுமே மற்றவர்களை அறிமுகம் செய்துவந்த தாங்கள், இப்பொழுது பத்திரிக்கைகளிலும் அறிமுகம் செய்யத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது!//

  நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 26. //
  ஸ்ரீராம். said...
  //ச்சே....எப்படி மிஸ் செய்தேன்... //

  எப்போதாவது நாங்களும் போடுவோம் அடுத்தடுத்து பதிவு:)!//

  நான் அதைச் சொல்லவில்லை... ! :)))

  உடனே கல்கி பார்த்து விடும் நான் இந்த வாரம் உங்கள் பதிவு பார்த்த பிறகுதான் 'கடைசியயாக வந்த கல்கி எங்கே' என்று தேடி, அட்டைப்பட விஜயால் பக்கத்து வீட்டு ரசிகரால் தூக்கிச் செல்லப் பட்டிருந்த கல்கியை மீட்டு, புத்தக நடுப்பக்கத்தில் பார்த்தேன். சாதாரணமாக புது கல்கியை சனிக்கிழமை அன்றே புரட்டி விடுவேன்!

  பதிலளிநீக்கு
 27. பாராட்டப்பட வேண்டிய இருவருக்கும் என் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 28. அப்பாவி தங்கமணி said...
  //Looks like we should call you "sakalakalaavalli" from now on...:) Great pics for Mr. Naufal//

  நன்றி புவனா:)!

  பதிலளிநீக்கு
 29. சே. குமார் said...
  /வாழ்த்துக்கள் அக்கா./

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 30. @ ஸ்ரீராம்,

  மீள்வருகைக்கு நன்றி. விஜய் ரசிகரின் வேலையா அது:)?

  பதிலளிநீக்கு
 31. தருமி said...
  //பாராட்டப்பட வேண்டிய இருவருக்கும் என் பாராட்டுகள்.//

  நன்றி தருமி சார்:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin