திங்கள், 7 மே, 2012

மொழம் - மே மாத மல்லிகை மகளில்..

எனது மொழம் கவிதையை வெளியிட்டிருப்பதற்கும் சென்ற மாதம் வெளியிட்ட ராணித் தேனீயை ‘அழகிய கவிதை’ என மல்லிகை மெயில் பக்கத்துக்குத் தலைப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கும் நன்றி மல்லிகை மகள்!

43 கருத்துகள்:

 1. யதார்த்தமான கவிதை.அழகிய எளிய நடை.மனதை நெகிழவைக்கும் இறுதி வரிகள்.மனதை தென்றலாக தொட்டுச்சென்று விட்டது.வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் அக்கா!!எளிய நடையில் அழகான கவிதை மனதை தென்றலாய் தொட்டது...

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் ராமலஷ்மி. அழகிய கவிதை.

  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 4. கவிதையை ஏற்கனவே படித்திருந்தும், அதை அச்சு எழுத்துக்களில் படிப்பது புதியக் கவிதையைப் படிப்பது போல் உள்ளது.

  தொடருங்கள்...!

  பதிலளிநீக்கு
 5. //அமைதி அப்பா said...
  கவிதையை ஏற்கனவே படித்திருந்தும், அதை அச்சு எழுத்துக்களில் படிப்பது புதியக் கவிதையைப் படிப்பது போல் உள்ளது.

  தொடருங்கள்...!

  //

  Repeattu !

  பதிலளிநீக்கு
 6. ஏற்கெனவே படித்த மாதிரி ஞாபகம் இருக்கிறது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. மனிதரை அடையாளம் காட்டும் அழகிய கவிதை

  பதிலளிநீக்கு
 8. ' மொழம்' கவிதை அருமை!
  இப்போது தான் விகடனில் உங்களின் வலைப்பூவைப்பற்றி வந்த‌தைப்படித்தேன். இனிய வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!!

  பதிலளிநீக்கு
 9. கவிதைய விடுங்க அது எப்போதும் போல நல்லா தான் இருக்கும், உங்க கவிதைக்கு ஏத்த மாதிரி படம் போட்டு இருக்காங்க பாருங்க, அங்க தான் நிக்கறாரு ஆசிரியர்.
  அதே அட்டைப்படம் மாதிரி கலர்ல போட்டு இருந்தா இன்னும் ரீச் நல்லா இருக்கும். :)))

  பதிலளிநீக்கு
 10. மனதை வருடும் மெல்லிய கவிதை.

  பதிலளிநீக்கு
 11. மல்லிகையாய் மணக்குது உங்க கவிதை..

  பதிலளிநீக்கு
 12. மனதைத் தொட்டது கவிதை! மல்லிகை மகள் பார்க்காத எனக்கு இங்கு படிக்கும் வாய்ப்புக் கிட்டிழயதில் மகிழ்வு!

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துக்கள்.மொழம் தலைப்பே அழகாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 14. ஏழ்மையிலும் மனம் மணக்கிறது...அழகு ராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 15. மலர் விற்கும் மலர். எவ்வளவு மென்மையான மனம். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 16. ஸாதிகா said...
  //யதார்த்தமான கவிதை.

  ...

  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!//

  நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 17. S.Menaga said...
  //வாழ்த்துக்கள் அக்கா!!எளிய நடையில் அழகான கவிதை மனதை தென்றலாய் தொட்டது...//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 18. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //வாழ்த்துகள் ராமலஷ்மி. அழகிய கவிதை. //

  நன்றி பவளா.

  பதிலளிநீக்கு
 19. அமைதி அப்பா said...
  //கவிதையை ஏற்கனவே படித்திருந்தும், அதை அச்சு எழுத்துக்களில் படிப்பது புதியக் கவிதையைப் படிப்பது போல் உள்ளது.

  தொடருங்கள்...!//

  இணையத்தில் இல்லாதவர்கள் வாசிக்க ஒரு வாய்ப்பு. நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 20. மோகன் குமார் said...

  //Repeattu !//

  நன்றி மோகன் குமார்:)!

  பதிலளிநீக்கு
 21. ஸ்ரீராம். said...
  //ஏற்கெனவே படித்த மாதிரி ஞாபகம் இருக்கிறது. வாழ்த்துகள்.//

  ஆம்:)! அப்போது வாசிக்காதவர் வாசிக்க உதவும் இப்பகிர்வு. நன்றி ஸ்ரீராம்!

  பதிலளிநீக்கு
 22. சி.கருணாகரசு said...
  //மணக்கும் உணர்வு.//

  நன்றி கருணாகரசு.

  பதிலளிநீக்கு
 23. ரிஷபன் said...
  /மனிதரை அடையாளம் காட்டும் அழகிய கவிதை/

  நன்றி ரிஷபன்.

  பதிலளிநீக்கு
 24. ஹேமா said...
  /அழகான கவிதை !/

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 25. Lakshmi said...
  /அழகான கவிதை வாழ்த்துகள்/

  நன்றி லக்ஷ்மிம்மா.

  பதிலளிநீக்கு
 26. மனோ சாமிநாதன் said...
  /' மொழம்' கவிதை அருமை!
  இப்போது தான் விகடனில் உங்களின் வலைப்பூவைப்பற்றி வந்த‌தைப்படித்தேன். இனிய வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!!/

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
 27. பாச மலர் / Paasa Malar said...
  /வாழ்த்துகள் ராமலக்ஷ்மி/

  நன்றி மலர்.

  பதிலளிநீக்கு
 28. ambi said...
  /கவிதைய விடுங்க அது எப்போதும் போல நல்லா தான் இருக்கும்,... //

  இத விடுங்க. மீண்டும் எப்போ எழுத ஆரம்பிக்கப் போறீங்க:)?

  பதிலளிநீக்கு
 29. கே. பி. ஜனா... said...
  /மனதை வருடும் மெல்லிய கவிதை./

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 30. அமைதிச்சாரல் said...
  /மல்லிகையாய் மணக்குது உங்க கவிதை../

  நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 31. சுசி said...
  /வாழ்த்துகள் அக்கா :)/

  நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 32. கணேஷ் said...
  /மனதைத் தொட்டது கவிதை!/

  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 33. விச்சு said...
  /வாழ்த்துக்கள்.மொழம் தலைப்பே அழகாக உள்ளது./

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 34. சக்தி said...
  /ஏழ்மையிலும் மனம் மணக்கிறது...அழகு ராமலக்ஷ்மி/

  நன்றி சக்தி.

  பதிலளிநீக்கு
 35. வல்லிசிம்ஹன் said...
  /மலர் விற்கும் மலர். எவ்வளவு மென்மையான மனம். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி./

  நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 36. "மொழம்" பூக்கார அம்மாவின் இளகிய மனத்துடன் களைகட்டி நிற்கின்றது.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 37. இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..!

  ரோஜாவும் மல்லிகையுமாய்
  மணக்கும் கவிதை இனிக்கிறது..!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin