சனி, 30 அக்டோபர், 2010

ஆனந்த விகடன் தீபாவளி ஸ்பெஷலில்..

ஆனந்த விகடனில்..


முதன் முறையாக

என் கவிதை:)!


தீபாவளி ஸ்பெஷல் 2-ன்
37-ஆம் பக்கம்
சொல்வனத்தில்..


மிக்க நன்றி ஆனந்த விகடன்!

142 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் அக்கா உங்களின் அனைத்து பதிவுகளும் பிரபலம் தான்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு குழந்தையின் இறுக்கம்

  ஆ.விக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. ராமலக்ஷ்மி அருமை! ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு :-)

  இது விழாக்காலங்களில் மட்டுமல்ல பெரும்பாலான நாட்களில் நடந்து கொண்டு இருப்பது தான்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்!

  அவசர யுகத்தில் இது மாதிரி அடிக்கடி நடக்கிறது :(

  பதிலளிநீக்கு
 5. காலைல ஓடிப்போய் வாங்கி வந்து படித்து முடித்து விட்டேன். கவிதை பிரிண்ட் மீடியாவில் வெகுஜன மீடியா ஆவியில் வரும் போது படித்து கவிதையை அனுபவிப்பதை விட ஏதோ பிறந்த குழந்தையை பார்ப்பது போல அதை ஸ்பரிசிப்பது ரொம்ப பிடிச்சு இருக்கு. மிக்க நன்றி ஆவிக்கு!

  பதிலளிநீக்கு
 6. கவிதை அருமை.
  குழந்தையை ரசிக்க
  முடியாதது கொடுமை.

  பதிலளிநீக்கு
 7. நானும் வாசித்தேன்... நன்றாக இருந்தது....வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. பொம்மையம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. அருமையான கவிதை ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 10. அருமையான கவிதைக்கும்
  ஆனந்த விகடன் பிரசுரதிற்க்கும்

  வாழ்த்துக்கள் சகோ

  விஜய்

  பதிலளிநீக்கு
 11. நேற்றே படித்தேன்... ரொம்ப நல்லாயிருக்குங்க..

  பதிலளிநீக்கு
 12. மிக்க மகிழ்ச்சி அக்கா...வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.. ரொம்பவே சந்தோஷமா இருக்கு :-))))

  பதிலளிநீக்கு
 14. புத்தகத்திலேயே வாசித்து மகிழ்ந்தேன். நெகிழ்வான கவிதை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துகள் மேடம். நல்லாயிருக்கு

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நல்ல கவிதை இந்த விஷேமான நாளில் எல்லாருக்கும் எல்லா வீட்டிலும் இந்த அவசர யுகத்தில் நடக்ககூடியதை நல்ல அருமையான குழந்தையின் இறுக்கமான வரிகளில் எழுதி அசத்திட்டிங்க. சூப்பர்
  அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. வாழ்த்துகள் , ராமலக்ஷ்மி.
  உங்கள் கவிதை எப்போதுமே அழகு.அதுவும் விகடனில்
  அந்தக் குழந்தையும் பொம்மையும் மனதை நெகிழ வைத்துவிட்டன.

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துக்கள் மக்கா, நல்லாயிருடே.................

  பதிலளிநீக்கு
 19. கவிதைக்கு நிகரான வடிவத்துடன் வெளியாகியிருக்கிறது...

  விகடன் கவிஞரானதுக்கு கூடுதல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. ஆனந்த விகடனிலும் படித்தேன்.அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 21. சொல்வனம் நல்லாயிருக்கு....

  ஆனந்த விகடன் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. விகடனில் கவிதை...அடேடே....வாழ்த்துக்கள்...
  இந்தக் கவிதை உங்கள் பக்கத்தில் ஏற்கெனவே படித்தது போல ஞாபகம். சரிதானா...

  பதிலளிநீக்கு
 23. சசிகுமார் said...
  //வாழ்த்துக்கள் அக்கா உங்களின் அனைத்து பதிவுகளும் பிரபலம் தான்.//

  வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 24. நட்புடன் ஜமால் said...
  //ஒரு குழந்தையின் இறுக்கம்

  ஆ.விக்கு வாழ்த்துகள்//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜமால்.

  பதிலளிநீக்கு
 25. கிரி said...
  //ராமலக்ஷ்மி அருமை! ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு :-)

  இது விழாக்காலங்களில் மட்டுமல்ல பெரும்பாலான நாட்களில் நடந்து கொண்டு இருப்பது தான்.//

  பாராட்டுக்கு நன்றி கிரி:)!

  பதிலளிநீக்கு
 26. அஹமது இர்ஷாத் said...
  //வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ..//

  நன்றிகள் அஹமது.

  பதிலளிநீக்கு
 27. தஞ்சாவூரான் said...
  //வாழ்த்துக்கள்!

  அவசர யுகத்தில் இது மாதிரி அடிக்கடி நடக்கிறது :(//

  உண்மைதான். முதல் வருகையென எண்ணுகின்றேன். மிக்க நன்றி தஞ்சாவூரான்.

  பதிலளிநீக்கு
 28. அபி அப்பா said...
  //காலைல ஓடிப்போய் வாங்கி வந்து படித்து முடித்து விட்டேன். கவிதை பிரிண்ட் மீடியாவில் வெகுஜன மீடியா ஆவியில் வரும் போது படித்து கவிதையை அனுபவிப்பதை விட ஏதோ பிறந்த குழந்தையை பார்ப்பது போல அதை ஸ்பரிசிப்பது ரொம்ப பிடிச்சு இருக்கு. மிக்க நன்றி ஆவிக்கு!//

  அச்சில் படைப்புகள் என்றைக்கும் ஆனந்தம் தருபவையே. நன்றி அபி அப்பா. தகவல் அறிந்ததும் உடனே பத்திரிகையை வாங்கிப் பார்த்ததற்கும் நன்றி:)!

  பதிலளிநீக்கு
 29. தமிழ் உதயம் said...

  //கவிதை அருமை.
  குழந்தையை ரசிக்க
  முடியாதது கொடுமை.//

  மிக்க நன்றி தமிழ் உதயம். உண்மைதான் அவசர யுகத்தில் இது பலவீடுகளில் நடக்கின்ற ஒன்றாகி விட்டது.

  பதிலளிநீக்கு
 30. எம்.எம்.அப்துல்லா said...
  //குழந்தை எழுதிய குழந்தை கவிதை :)//

  நன்றி அப்துல்லா:))!

  பதிலளிநீக்கு
 31. ஜாக்கி சேகர் said...
  //நானும் வாசித்தேன்... நன்றாக இருந்தது....வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ஜாக்கி சேகர்.

  பதிலளிநீக்கு
 32. goma said...
  //பொம்மையம்மாவுக்கு வாழ்த்துக்கள்.//

  பத்திரிகையைப் பார்த்து முதல் ஆளாக அனுப்பிய குறுஞ்செய்தியை அப்படியே இங்கேயும் பதிந்துள்ளீர்கள்:)! நன்றிகள் ஆயிரம்!

  பதிலளிநீக்கு
 33. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //அருமையான கவிதை ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள்..//

  மிக்க நன்றி தேனம்மை:)!

  பதிலளிநீக்கு
 34. வெறும்பய said...
  //வாழ்த்துக்கள் சகோதரி...//

  மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 35. விஜய் said...
  //அருமையான கவிதைக்கும்
  ஆனந்த விகடன் பிரசுரதிற்க்கும்

  வாழ்த்துக்கள் சகோ//

  அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் விஜய்.

  பதிலளிநீக்கு
 36. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //வாழ்த்துக்கள், சகோதரி.//

  மிக்க நன்றி நித்திலம்.

  பதிலளிநீக்கு
 37. கோமதி அரசு said...
  //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!//

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 38. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //கவிதை அருமை. வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் புவனேஸ்வரி:)!

  பதிலளிநீக்கு
 39. செல்வராஜ் ஜெகதீசன் said...
  //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

  பதிலளிநீக்கு
 40. அரவிந்த் said...
  //அருமை...//

  நன்றி, முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 41. jk22384 said...
  //very good and impressive//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜேகே.

  பதிலளிநீக்கு
 42. க.பாலாசி said...
  //நேற்றே படித்தேன்... ரொம்ப நல்லாயிருக்குங்க..//

  பத்திரிகையிலேயே பார்த்துவிட்டீர்களா? மகிழ்ச்சியும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
 43. சுந்தரா said...
  //மிக்க மகிழ்ச்சி அக்கா...வாழ்த்துக்கள்!//

  வாங்க சுந்தரா:)! மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 44. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //வாழ்த்துகள்//

  நன்றிகள் டி வி ஆர் சார்.

  பதிலளிநீக்கு
 45. அமைதிச்சாரல் said...
  //வாழ்த்துக்கள் ராமலஷ்மி.. ரொம்பவே சந்தோஷமா இருக்கு :-))))//

  நன்றி அமைதிச்சாரல்:)!

  பதிலளிநீக்கு
 46. மோகன் குமார் said...
  //புத்தகத்திலேயே வாசித்து மகிழ்ந்தேன். நெகிழ்வான கவிதை வாழ்த்துக்கள்//

  மகிழ்ச்சியும் நன்றியும் மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 47. mervin anto said...
  //அழகழகாய்....


  வரிகள்!!//

  மிக்க நன்றி மெர்வின்:)!

  பதிலளிநீக்கு
 48. முரளிகுமார் பத்மநாபன் said...
  //வாழ்த்துகள் மேடம். நல்லாயிருக்கு//

  வாங்க முரளிகுமார். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 49. அமைதி அப்பா said...
  //குழந்தைகளின் சார்பாக உண்மையம்மா!//

  ஆம் அமைதி அப்பா. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 50. Vijiskitchen said...
  //வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நல்ல கவிதை இந்த விஷேமான நாளில் எல்லாருக்கும் எல்லா வீட்டிலும் இந்த அவசர யுகத்தில் நடக்ககூடியதை நல்ல அருமையான குழந்தையின் இறுக்கமான வரிகளில் எழுதி அசத்திட்டிங்க. சூப்பர்
  அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.//

  நன்றி விஜி. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 51. வித்யா said...
  //வாழ்த்துகள் ராமல்க்‌ஷ்மி அம்மா.//

  மிக்க நன்றி வித்யா.

  பதிலளிநீக்கு
 52. வல்லிசிம்ஹன் said...
  //வாழ்த்துகள் , ராமலக்ஷ்மி.
  உங்கள் கவிதை எப்போதுமே அழகு.அதுவும் விகடனில்
  அந்தக் குழந்தையும் பொம்மையும் மனதை நெகிழ வைத்துவிட்டன.//

  மகிழ்ச்சியும் நன்றியும் வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 53. நாஞ்சில் மனோ said...
  //வாழ்த்துக்கள் மக்கா, நல்லாயிருடே.................//

  நன்றிகள் நாஞ்சில் மனோ:)!

  பதிலளிநீக்கு
 54. asiya omar said...
  //அருமை.வாழ்த்துக்கள்.//

  வாங்க ஆசியா, மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 55. ஈரோடு கதிர் said...
  //கவிதைக்கு நிகரான வடிவத்துடன் வெளியாகியிருக்கிறது...

  விகடன் கவிஞரானதுக்கு கூடுதல் வாழ்த்துக்கள்//

  ஆம் படம் மிக அழகு. மிக்க நன்றி கதிர்:)!

  பதிலளிநீக்கு
 56. யாதவன் said...
  //வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்//

  நன்றிகள் யாதவன்.

  பதிலளிநீக்கு
 57. ஜிஜி said...
  //ஆனந்த விகடனிலும் படித்தேன்.அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஜிஜி.

  பதிலளிநீக்கு
 58. தமிழ் பிரியன் said...
  //வாழ்த்துக்கள் அக்கா!//

  மிக்க நன்றி தமிழ் பிரியன்.

  பதிலளிநீக்கு
 59. சே.குமார் said...
  //சொல்வனம் நல்லாயிருக்கு....

  ஆனந்த விகடன் கவிதைக்கு வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 60. James Vasanth said...
  //மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி !//

  மிக்க நன்றி ஜேம்ஸ்:)!

  பதிலளிநீக்கு
 61. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //வாழ்த்துகள் , ராமலக்ஷ்மி.:)//

  நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 62. டம்பி மேவீ said...
  //வாசித்தேன். அருமை. வாழ்த்துக்கள்//

  நன்றி டம்பி மேவி, முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 63. ப்ரியமுடன் வசந்த் said...
  //வாழ்த்துகள் மேடம்!//

  நன்றிகள் வசந்த்.

  பதிலளிநீக்கு
 64. SurveySan said...
  //கலக்குங்க.

  இதமான கவிதை.//

  நன்றிகள் சர்வேசன்:)!

  பதிலளிநீக்கு
 65. Chitra said...
  //CONGRATULATIONS!!!!! We are proud of you!//

  நன்றியும் மகிழ்ச்சியும் சித்ரா:)!

  பதிலளிநீக்கு
 66. முகுந்த் அம்மா said...
  //வாழ்த்துக்கள், அருமையான கவிதை.//

  வாங்க முகுந்த் அம்மா, மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 67. ஸ்ரீராம். said...
  //விகடனில் கவிதை...அடேடே....வாழ்த்துக்கள்...
  இந்தக் கவிதை உங்கள் பக்கத்தில் ஏற்கெனவே படித்தது போல ஞாபகம். சரிதானா...//

  நன்றி ஸ்ரீராம். ஆம், இன்னும் சில வரிகளுடன் வித்தியாசமாக முடித்திருப்பேன் அதை. இந்த வடிவமும் முடிவுமே சிறப்பாகத் தோன்றுகிறது இப்போது:)!

  பதிலளிநீக்கு
 68. //பாச மலர் / Paasa Malar has left a new comment on your post "ஆனந்த விகடன் தீபாவளி ஸ்பெஷலில்..":

  வாழ்த்துகள்

  Posted by பாச மலர் / Paasa Malar to முத்துச்சரம் at October 30, 2010 5:58 PM//

  மிக்க நன்றி பாசமலர்.

  பதிலளிநீக்கு
 69. தமிழ் மணத்தில் வாக்களித்த 14 பேருக்கும் , இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 70. நல்ல கவிதை ராமலக்ஷ்மி..! தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 71. @ Chandramohan,

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சந்திரமோகன்.

  பதிலளிநீக்கு
 72. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ஆனந்தம்தான். ஆனந்தனில் வருவது. வாழ்த்துக்கள் மேடம்..

  எனக்கும் அந்த அனுபவம் வந்தபோது ஆனந்தம் தாங்கல.

  பதிலளிநீக்கு
 73. @ மலிக்கா,

  ஆம் மலிக்கா, எப்போதும் ‘முதன் முறை’ என்பது ஸ்பெஷல்தான்:)! மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 74. வாழ்த்துகள்,வாழ்த்துகள்,வாழ்த்துகள்

  மிக்க ம்கிழ்ச்சி தோழி

  பதிலளிநீக்கு
 75. ரொம்ப நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 76. ஹுஸைனம்மா said...
  //அட, நீங்களுமா? வாழ்த்துகள்.//

  ஆம், நன்றி ஹுஸைனம்மா:)!

  பதிலளிநீக்கு
 77. சுசி said...
  //வாழ்த்துக்கள் அக்கா.//

  நன்றி சுசி:)!

  பதிலளிநீக்கு
 78. Jaleela Kamal said...
  //வாழ்த்துகள்,வாழ்த்துகள்,வாழ்த்துகள்

  மிக்க ம்கிழ்ச்சி தோழி//

  நன்றிகள் ஜலீலா:)!

  பதிலளிநீக்கு
 79. வாழ்த்துகள்... வாழ்த்துகள்.. மனமார்ந்த வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 80. Priya said...
  //ரொம்ப நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்!!!//

  நன்றி ப்ரியா:)!

  பதிலளிநீக்கு
 81. கவிநயா said...
  //வாழ்த்துகள்... வாழ்த்துகள்.. மனமார்ந்த வாழ்த்துகள்!!//

  மிக்க நன்றி கவிநயா.

  பதிலளிநீக்கு
 82. அவசரங்கள் ‍ என்றுதான் இல்லை ?
  அதன் நடுவேயும்
  அன்புக்கும் அணைப்பிற்கும்
  அவகாசம் உண்டென்ப்
  புரிந்தவள்
  அம்மா.

  கவிதை சிறிதாக இருப்பினும்
  சிந்தனையைத் தூண்டுகிறது.

  சுப்பு ரத்தினம்.

  பதிலளிநீக்கு
 83. sury said...
  //அவசரங்கள் ‍ என்றுதான் இல்லை ?
  அதன் நடுவேயும்
  அன்புக்கும் அணைப்பிற்கும்
  அவகாசம் உண்டெனப்
  புரிந்தவள்
  அம்மா.

  கவிதை சிறிதாக இருப்பினும்
  சிந்தனையைத் தூண்டுகிறது.

  சுப்பு ரத்தினம்//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சூரி சார்.

  பதிலளிநீக்கு
 84. "உழவன்" "Uzhavan" said...
  //மகிழ்ச்சி :-))))//

  நன்றி உழவன்:)!

  பதிலளிநீக்கு
 85. வாழ்த்துக்கள் ராமலட்சுமி..
  இளைய தலைமுறையின் நல்ல வளர்ச்சியே இன்று தேவையானது.

  பதிலளிநீக்கு
 86. @ எம்.ஏ.சுசீலா,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுசிலாம்மா.

  பதிலளிநீக்கு
 87. விகடன் நேற்றே வந்துவிட்டது. என்னைப் பார் பார் என்று சொல்லிக் கொண்டே இருந்தது.

  நீங்கள் சொன்னது போல பல வேலைகளுக்கிடையே அதை தொடவே முடியவில்லை.
  இன்று நெட்டில் பதிவைப் பார்த்ததும் ஓடிச் சென்று எடுத்தேன்.

  உங்கள் சொல்வளம் மிக்க கவிதைக்கு என் பாராட்டுக்கள்.
  தாமரை

  பதிலளிநீக்கு
 88. @ சகாதேவன் & தாமரை,

  அன்பான பாராட்டுக்களை உங்கள் இருவரின் ஆசிர்வாதங்களாக ஏற்றுக் கொண்டேன்:)! இருவருக்கும் என் நன்றிகள்!!

  பதிலளிநீக்கு
 89. @ அன்பரசன்,

  மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 90. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அழகான கவிதை. அருமையான தீபாவளி பரிசு

  பதிலளிநீக்கு
 91. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 92. @ மாதேவி,

  நன்றி மாதேவி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 93. அருமையான கவிதை!

  தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 94. @ திவா,

  வருக திவா! மிக்க நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 95. இப்பொழுதுதான் விகடனில் உங்கள் கவிதையைப்படித்தேன். கவிதை மிக இனிமை! இயந்திர மயமாகி விட்ட இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் எல்லா இல்லங்களிலும் நடப்பதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்1 அந்த அழகான ஓவியம் உங்கள் கவிதையின் மெல்லிய சோகத்திற்கு உயிர் கொடுத்து, மகுடம் சூட்டியிருக்கிறது! என் இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 96. @ மனோ சாமிநாதன்,

  பத்திரிகையிலே பார்த்து அறிந்தது குறித்து மகிழ்ச்சி:)! கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 97. இன்றுதான் விகடனில் படித்தேன்.சகபதிவரின் கவிதை வெளியானது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது.வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய,நிறைய உங்கள் படைப்புகள் வெலிவர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 98. @ ஸாதிகா,

  மிக்க மகிழ்ச்சி. நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 99. @ வருண்,

  நன்றி வருண். உங்களுக்கும் கயல்விழிக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 100. @ கானா பிரபா,

  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி:)!

  பதிலளிநீக்கு
 101. அந்த பொம்மை கேட்டிருக்குமோ.. அந்த குழந்தையின் பேச்சை..

  பதிலளிநீக்கு
 102. ரிஷபன் said...
  //அந்த பொம்மை கேட்டிருக்குமோ.. அந்த குழந்தையின் பேச்சை..//

  இருக்கக் கூடும்:), சொல்லி விட்ட திருப்தியில் பொம்மையின் மடியில் நிம்மதியாய் குழந்தை.

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரிஷபன்.

  பதிலளிநீக்கு
 103. அன்பான தீபாவளி வாழ்த்துகள் அக்கா பதிவுக்கும்கூட!

  பதிலளிநீக்கு
 104. @ ஹேமா,

  மிக்க நன்றி ஹேமா. உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 105. அச்சச்சோ எப்பிடியோ மிஸ்ஸாயிடுச்சு!பூங்கொத்துப்பா!

  பதிலளிநீக்கு
 106. Wow
  Its you.
  I remember the day i read the kavidai in vikatan and shed a lot of tears.
  I thought that this was written for me.
  Yes after finishing all my duties and when i retired, my children were grown up and fly away.
  So it does remind me on that day
  viji

  பதிலளிநீக்கு
 107. NICE UR BLOG, I AM FROM NELLAI,,, DO U WANT ADSENCE ACCOUNT CONTACT ME.. onlineearningguider@gmail.com
  http://google-adsenceinfo.blogspot.com/

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin