#1
ஆங்கிலப் பெயர்: Plain Prinia)
உயிரியல் பெயர்: Prinia inornata
சாதா கதிர்க்குருவி சுமார் ஐந்து அங்குல உயரத்திலான, கிளைகளைப் பற்றி அமரும் பாசரைன் (Passerine) வகை சிறு பறவை. நல்லத் தெளிவாகக் குரலெழுப்பிப் பாடும். பழக்க வழக்கங்களைக் கொண்டு பாடும் குருவி, வெண்புருவப் பாடும் குருவி போன்ற வேறு பெயர்களாலும் அறியப்படுகின்றன.
#2
வேறு பெயர்கள்:
சாதா பாடும் குருவி (plain wren-warbler)
வெண்புருவப் பாடும் குருவி (white-browed wren-warbler)
சற்று தைரியமான பறவை. அடிக்கடி புதர்களுக்குள் மறைந்து கொள்ளக் கூடியது ஆயினும், பாடும் போது திறந்தவெளி மரக்கிளைகளில் அமர்ந்தே பாடும்.




.jpg)
.jpg)


.jpg)


.jpg)