#1
"உங்களது அமைதியில்
அடங்கியுள்ளது
உங்களது ஆற்றல்!"
#2
"பொறுமையைக் கற்றுக் கொள்வது சிரமமான அனுபவமே,
ஆனால் அதனை வென்றடைந்து விட்டால்,
வாழ்க்கை இலகுவாகும்."
_ Catherine Pulsifer
வித்தியாசமாகப் பிரகாசிப்பீர்கள்!"
#4
"வாழ்க்கை தொடர்ந்து நகருகிறது,
கூடவே நாமும் நகர்ந்தாக வேண்டும்."
_Spencer Johnson
"வாழ்வை மலர விடுங்கள்."
#6
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 165
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***
படங்களும் தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குவார்த்தைகளின் அரவணைப்பில் மலர்களின் படங்கள் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் :).
நீக்குமுதல் வாசகம் நிஜமாகவே ரொம்ப உண்மையான ஒன்று...
பதிலளிநீக்குபூக்கள் படங்கள் எல்லாமே செமையா இருக்கு...பொன்மொழிகளும்தான்
கீதா
மிக்க நன்றி கீதா.
நீக்குவாசகங்கள் அருமை. பொறுமை பற்றியது நிறைய பிடித்தது. கடைப்பிடிப்பது சிரமமானதும் கூட.
பதிலளிநீக்கு