#1
“நாம் நமக்கே உரித்தான நிதர்சனத்தின் அழகுக்காக வாழ்வோம்.”
_ Charles Lamb
#2
"எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்,
ஆனால் குடும்பம் எனும் கட்டமைப்பை விட
எதுவும் முக்கியமில்லை."
#3
#6
“ஆபத்துகளிலிருந்து என்னைக் காக்கும்படி
நான் வேண்டிக் கொள்ளப் போவதில்லை,
ஆனால் அச்சமின்றி அவற்றை எதிர்கொள்ளப் பிராத்திப்பேன்.”
_ Rabindranath Tagore
#7
“இணைந்து நாம் எதையும் கடந்து வர இயலும்.”
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 142
பறவை பார்ப்போம்.. - பாகம்: 88
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
படங்கள் அழகு. வரிகளும் அழகு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அட்டகாசம்! மிக மிக அழகு. பொன்மொழிகளும் சிறப்பு.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஜோடி பறவைகள் அனைத்தும் அருமை. பொன்மொழிகளூம் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்கு