#1
"வழியைக் கண்டு பிடியுங்கள்,
அல்லது உருவாக்கிடுங்கள்!"
#2
"நீங்கள் தீர்மானிக்க வேண்டியதெல்லாம்
அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதையே.
உண்மையில் இது மிக எளிதானது."
#3
"உரக்கச் சொல்லப்பட்ட உடன்
_ Hermann Hesse
#4
"பகற்கனவு காண்பது
யதார்த்தத்தில் இருந்து தப்பிக்கும் ஒரு வழி."
#5
"யாரெல்லாம்
ஒவ்வொரு நாளும் தாம் வீடு திரும்புவதை
எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாயை வைத்திருக்கிறார்களோ,
அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!"
#6
"எனது பலத்தால் அல்ல.
அவனது அருளால்..!"
-திருவிவிலியம்
3 - உரக்கச் சொன்னால் பொய்யும் உண்மையாகி விடுமோ? 5 - முன்னர் நான் அதிருஷ்டசாலியாய் இருந்தேன்! அருமை.
பதிலளிநீக்குபடங்களும் வரிகளும் அருமை.
3. உண்மையாகி விடும் விபரீதம் உள்ளதுதான்!
நீக்கு5. அறிவேன்.
நன்றி ஸ்ரீராம்.
அனைத்து படங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குஅவை சொன்ன கருத்துக்களும் அருமை.
நாய் போல நல்ல நண்பன் இல்லை.
மனிதர்களை தேடும் நாய். பூனை வீட்டை தேடும்.
நாய்க்கு பழகிய மனிதர்கள் முக்கியம். பூனைக்கு பழகிய வீடு முக்கியம் என்பார்கள்.
நாய் - பூனை பற்றிய கடைசி வரிகளை இப்போதுதான் அறிகிறேன். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்கு