#1
“உனக்கானது உன்னைக் கண்டடையும்.”
#2
"உனக்காக நீயே நில்."
#3
#4
"முட்கள் இருப்பதாக
ரோஜாச் செடிகளைப் பற்றிக் குறைபட்டுக் ஹ்ஹ்ஹ்கொள்ளலாம்,
அல்லது முட்செடிகளில் ரோஜாக்கள்
இருப்பதை எண்ணிக் களிப்புறுலாம்."
_ Abraham Lincoln.
#5
"மென்மையாக இருங்கள்.
உங்களை வருந்தச் செய்த நிகழ்வுகள்,
நீங்கள் அல்லாத மற்றொருவராக உங்களை மாற்றிடாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்."
#6
"கருணையில் சிறியதென எதுவுமில்லை.
ஒவ்வொரு இரக்கமுள்ள செயலும்
உலகைப் பரந்து விரியச் செய்யும்."
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 141
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
படங்கள், வரிகள்.. இரண்டுமே அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகிய புகைப்படங்களும் அவற்றைச் சார்ந்த வாசகங்களும் மிக அருமை!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குபடங்கள் செம அதுவும் கனகாம்பரம் படம் வாவ்! வாசகங்களும் அருமை
பதிலளிநீக்குகீதா
படங்களும் படங்களுக்கான வாசகங்களும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேமிப்பு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குவீட்டுத்தோட்டத்தில் மலர்ந்த மலர்களும் அவை சொன்ன வாழ்வியல் சிந்தனைகளும் மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குஅழகிய மலர்கள் பேசிய வாசகங்கள் அருமை.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு