#1
நம்ப விழைவதை விடவும்,
கண்டறிய விழைவதே
நமக்குத் தேவையான ஒன்று.
_William Wordsworth
#2.
இயற்கை உலகின் அழகு,
அதன் நுணுக்கங்களில் உள்ளது.
_ Natalie Angier
#3
நமக்காக நம் செயல்களின் முடிவுகளே
பேச வேண்டும்.
#4
மன அமைதியே உங்களது உயரிய இலக்காக இருக்கட்டும்,
அதைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை அமைத்திடுங்கள்.
_ Brian Tracy
#5
மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள்.
இந்த உலகில் நீங்கள் இருப்பது நீங்களாக இருப்பதற்கே.
_ Oprah
படங்களும் வரிகளும் அழகு. ரசித்தேன். முதல் இரண்டு படங்களும் மிகவும் அருமை.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குமலர்கள் எல்லாம் மிக அழகு. அவை சொன்ன வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் செம. ரசித்தேன். பொன்மொழிகள் உட்பட.
பதிலளிநீக்குகீதா