ஞாயிறு, 25 ஜனவரி, 2015

வாத்தியக் கருவிகள் - பெங்களூர் மலர் கண்காட்சி 2015 ( Bangalore Lalbagh Flower Show 2015 ) - பாகம் 2

வண்ண மலர்களாலான வாத்தியக் கருவிகள் இந்த வருட ஈர்ப்பாக அமைந்திருந்தன. இவற்றோடு, (சன்ன பட்னா விளையாட்டுப் பொருட்கள் உட்பட) கண்ணில் பட்ட காட்சிகள் சில பல...

#1 வீணை

#2 வீணையின் குடம்

கிடார், தபேலா, பியானோ..



#3

இருபக்கங்களிலும் நின்று யாராவது படமெடுத்தபடியேதான் இருக்கிறார்கள்.
ஆட்கள் விழாமல் படமெடுக்க நினைத்தால் காத்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். ஓரிரண்டு தவிர்த்து மற்றவற்றை முடிந்தவரை சுற்றி வந்து தனியாகத் தெரியுமாறு எடுத்திருக்கிறேன்,

#4

#5
#6


#7
 #8
#9


# 10

கண்ணாடி மாளிகைக்கு வெளியேயான மலர் அலங்காரங்கள் எப்போதும் இந்த Melting Pot இருக்கிற போன்சாய் தோட்டத்திலேயே இருப்பது வழக்கம்.

வெறொரு கோணத்தில் எடுத்தது தனிப்பதிவாக இங்கே

#11
மாறாக, இந்தமுறை இந்த நீரூற்றைத் தாண்டிய மைதானத்தில் காட்சிப் படுத்தியிருந்தார்கள் வாத்தியக் கருவிகளை..

ரசித்தவை:
#12

#13

#14


#15
மலர்களைக் கண்ட ஆனந்ததில் பறந்தே போச்சாம் வலி..

 #16

சன்ன பட்னா:
#17

# 18

#19

#20

 #21

 # 22

#23 தூங்கணாங்குருவிக் கூடு...


# 24


# 25 கடைகள் மட்டுமின்றி இதுபோன்ற மக்கள் கூடும் கண்காட்சி சமயங்களை எதிர்பார்த்திருக்கின்றனர் எப்போதும் ஏராளமான சிறு வியாபாரிகள்


# 26 பேரப் பசங்க...
கண்காட்சியைக் காட்டின மாதிரியும் ஆச்சு. வியாபாரம் நடக்கும் போது பேச்சுத் துணைக்கும் ஆச்சு..
இன்னும் இருக்கும் ஏராளமானப் படங்களை இனி ஃப்ளிக்கரில் பகிர்ந்து நேரம் வாய்ப்பின் இங்கே தொகுக்கிறேன்:).

பாகம் 1 இங்கே.  முந்தைய வருடக் கண்காட்சிகளின் பகிர்வுக்கான இழை இங்கே.



12 கருத்துகள்:

  1. ஆகா...! ஆகா...!

    சொல்ல வார்த்தைகள் வரவில்லை...

    பதிலளிநீக்கு
  2. எல்லா படங்களும் அழகு.
    கடைசி படம் பாட்டியும் பேரன் பேத்தி படமும் அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் அருமை.
    எத்தனை துல்லியம் படத்தில் . நானும் தேங்காய் நாரில் பின்னிய பிள்ளையார், தூக்கணாங்குருவி கூடு இவற்றை எல்லாம் படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் ராமலக்ஷ்மி படத்துக்கு முன் அவை ?

    வாழ்த்துக்கள், நாங்கள் நேரில் கண்ட உணர்வை தந்தீர்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. நீங்கள் எடுக்கிற படங்கள் எல்லாமும் நன்றாக உள்ளன.

      நீக்கு
  3. வாத்தியங்களும் ,பொம்மைகளும் ...ஆகா வெகு அழகு

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே அருமை.

    உங்கள் கேமிராக் கண்ணில் இன்னும் அழகாகத் தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... அற்புதம்.
    படங்கள் அனைத்தும் அருமை அக்கா..

    பதிலளிநீக்கு
  6. அனைத்துப் படங்களும் கண்களைக் கவர்ந்தன. அதிலும் அந்த இசைக்கருவிகள்.... ஆஹா....

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin