ஞாயிறு, 25 ஜனவரி, 2026

சரியான நேரம், சரியான இடம், சரியான நீங்கள்.

 #1. “உங்களுக்கேயான நேரத்தை முழுமையாக ஏற்றிடுங்கள்.”

[செம்பருந்து]

#2. "மென்மையைப் போல வலிமையானது எதுவுமில்லை, உண்மையான வலிமையைப் போல மென்மையானது எதுவுமில்லை." 
__ Saint Francis de Sales
[கரும்பருந்து]

#3. “உள்ளுக்குள் உறுதியாக நிற்பவர்களுக்கே
ஒளி தன்னை வெளிப்படுத்துகிறது.”
[வல்லூறு]

#4.  “சிறிய பறவை கூட தன் கண்களில் அடிவானத்தைத் தாங்க முடியும்.”
[(இளம்) குண்டுக் கரிச்சான்]

#5. “நீங்கள் எவ்வளவுக்கு ஒவ்வொன்றையும் எடை போட்டபடியே இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு குறைவாகவே நகர இயலும்.”
[மாடப்புறா]

#6.  “மனதில் தைரியம் குடியேறும்போது, தெளிவு ஒளியைப் போலப் பின்தொடரும்.”
[மணிப்புறா]

#7. “சில நேரங்களில் ஒருவருக்குத் தேவை அமைதியான இருப்பு மட்டுமே, தீர்வு அல்ல.”
[காட்டுச் சிலம்பன்கள்]

#8. “முக்கியமானவற்றில் வேரூன்றி இருங்கள், மற்றவை தானாகவே அமைந்துவிடும்.”
(குண்டுக் கரிச்சான்)

#9. “உங்கள் நேரம் வரும் போது, எதுவும் சிரமமின்றி நிகழும்.”
(தேன் சிட்டு - பெண் பறவை)
*
பறவை பார்ப்போம் - பாகம்: 136
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 225
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin