வெள்ளி, 5 டிசம்பர், 2014

திருக்கார்த்திகை வாழ்த்துகள்!

#1 திருக்கார்த்திகை வாழ்த்துகள்!#2 போற்றி போற்றி
 தீப ஒளியில் ஞான முதல்வன்

#3 ஐந்து முக விளக்குகள்#4 அகல் வரிசை

#5

#6 கலை மகள்

#7 திக்கெட்டும் பரவட்டும் தீப ஒளி

#8 அன்னப்பூரணி

#9 நான்கு முகம்

#10 நலம் தரும் தீபங்கள்

***

சென்ற வருடப் பகிர்வு இங்கே.

12 கருத்துகள்:

 1. ஆகா...!

  இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. எதைச் சொல்ல எதை விட?

  எல்லாமே அருமையோ அருமை!

  அகல்விளக்குகள் வரிசை பிரமாதம்.

  நம்ம வீட்டில் இன்றைக்குத்தான் சில விளக்கு வைக்கணும்.

  ஊர்கூடிக் கொண்டாடினால்தானே அழகு. அடிக்கும் பனிக்காற்றில் வீட்டுக்குள்ளே நாலு விளக்கு ஏற்றுவதுதான்.

  ஆனால்... கிறிஸ்மஸ் (ஸோலார்)விளக்குகளை ஜன்னலில் போட்டாச்சு. வெயில் வந்தா எரியும் போல:-)

  பதிலளிநீக்கு
 3. அருமையான படங்கள்......

  கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. @ துளசி கோபால்,

  நன்றி:). ஸோலார் விளக்குகள் நல்ல யோசனை.

  பதிலளிநீக்கு
 5. @ வெங்கட் நாகராஜ்,

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 6. திருக்கார்த்திகை பதிவை இன்றுதான் பார்த்தேன். படங்கள் எல்லாம் கூகுள் +, பேஸ்புக்கில் பார்த்து விட்டேன். அருமை.

  பேஸ்புக்கில் உங்களுக்கு அம்மன் படத்துடன் வாழ்த்தி இருக்கிறேன் பார்த்தீர்களா? ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதிம்மா, தாங்கள் அன்புடன் பகிர்ந்த பிறந்ததின வாழ்த்துகளுக்கும் :)!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin