செவ்வாய், 21 அக்டோபர், 2014

ஒளிப்படங்கள் இரண்டு.. 2014 கல்கி தீபாவளி மலரில்..

300 பக்கங்களுடன், கோகுலம் மற்றும் மங்கையர் மலர் பக்கங்களையும் உள்ளடக்கி வெளியாகியுள்ள கல்கி தீபாவளி மலரில்.. எனது ஒளிப் படங்கள் இரண்டு..

நன்றி கல்கி!

பக்கம் #194_ல்..

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
***தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
2013 தீபாவளி மலரில் வெளியான படங்கள் இங்கே.
2012 தீபாவளி மலரில் வெளியானவை இங்கே.
2011 தீபாவளி மலரில் வெளியானவை இங்கே.

17 கருத்துகள்:

 1. நான்காவது ஆண்டாக கல்கி தீபாவளி மலரில் புகைப்படங்களுடன் சிறப்பிப்பதற்கு வாழ்த்துக்கள். இது வழக்கமாக ஆண்டாண்டு காலம் தொடரட்டும்.

  ரயில், யானை மட்டுமல்ல குழந்தைகளுக் பார்க்க பார்க்க அலுப்பதே இல்லை.

  தீபாவளி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. இரண்டு படங்களுமே அருமை. ’ஒரு ஐஸ்கிரீம் எப்படிப் போதும்?’_அந்த முதல் படத்துக்கு கொடுத்திருந்த கமெண்ட் இன்னும் நினைவில்....

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள்.

  இரண்டு படங்கள் என்று ஒரு படம்தான் போட்டிருக்கிறீர்கள்?

  நேற்று கல்கி தீபாவளி மலரும் கைக்கு வந்திருக்கிறது. இனிதான் பார்க்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
 4. @திருவாரூர் சரவணன்,

  உண்மைதான். குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்:). நன்றி சரவணன்.

  பதிலளிநீக்கு
 5. @கே. பி. ஜனா...,

  நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள். ஆம். இந்தக் கோடையில் படமாக்கிப் பகிர்ந்த படம் அது:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நன்றாய்ப் பாருங்கள் ஸ்ரீராம்:)! அருகருகே இரு படங்கள்! வாழ்த்துகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. கல்கியிதீபாவளி மலரில் ஒளிப்படங்கள் தொடர்ந்து இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. அருமையான படங்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. படங்களும் அவற்றுக்குரிய கமெண்டுகளும் ரசனை. நான்காவது வருடமாகத் தொடர்ந்து கல்கி தீபாவளி மலரில் புகைப்படங்கள் வெளியானமைக்கு இனிய வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin