திங்கள், 12 நவம்பர், 2012

கல்கி தீபாவளி மலர் 2012 - நீ என் விஷ்ணு.. நான் உன் கருடன்..

கல்கி தீபாவளி மலர் 2012-ல்..


நான் எடுத்த படங்கள் இரண்டு..
 கல்கி அளித்த வாசகங்களோடு..
# பக்கம் 184


# பக்கம் 212

 நன்றி கல்கி!

[சென்ற வருட தீபாவளி மலர் படங்கள் இங்கே.]

சாதி, மத துவேஷங்கள் அற்ற சமுதாயம் மலரவும், மனிதம் தழைக்கவும், இயற்கையின் அருளால் மக்கள் வாழ்வு வளம் பெறவும் பிரார்த்தனைகளுடன்..

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
***48 கருத்துகள்:

 1. அருமையான கருத்துள்ள படங்கள்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. உங்களின் படங்கள் அருமையா பளிச்சுன்னு இருக்குன்னு புதுசாச் சொல்லணுமா என்ன? பாக்கவே சந்தோஷமா இருக்கு. தீபாவளி மலர்லயும் பாத்திடறேன். உங்களுக்கும் உங்கள் வீட்டினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. பாராட்டுகள். உங்கள் சகோதரி மகன் [சரிதானே.... சகோதரரின் மகனோ?] படம் கல்கியில் வந்து விட்டது! குழந்தையும் சந்தோஷப் படுவான்!

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அழகான படங்கள்..! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. அழகான பகிர்வு! நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. எல்லா வளமும் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்க

  பதிலளிநீக்கு
 8. அருமையான படங்கள். அருமையான வாசகங்கள்.கணேஷ் சொல்வது போல:)
  தீபாவ்ளி மலர் வாங்கி இருக்கிறேன். பார்க்கிறேன்.
  இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அருமையாக வந்திருக்கிறது மேடம். படங்களுக்கான வாழ்த்துக்களுடன் போனசாக தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  பதிலளிநீக்கு
 12. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  (அந்தப் பிள்ளை modelஆவான் போலிருக்கு)

  பதிலளிநீக்கு

 13. வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இத் தீப
  ஒளித் திருநாள் என்றும் மகிழ்வை ஊட்டும் பொன்னாளாக மலரட்டும் !.....

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்கு அருமையான தீபாவளி பரிசு வழங்கிய கல்கிக்கு நன்றி. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 15. மிக்க மகிழ்ச்சி.

  இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுங்கள்.

  இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 16. இரட்டிப்பு சந்தோசத்தடன் திருநாளைக் கொண்டாடுங்கள்.

  இனிய வாழ்த்துகள் மேடம்.

  பதிலளிநீக்கு
 17. படங்கள் இரண்டும் அதற்கான வாசங்களும் அருமை அக்கா.

  உங்களுக்கும் உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 18. மகிழ்ச்சி ராமலெஷ்மி.கல்கியில் வந்த உங்கள் படம் பார்த்தேன்.வாழ்த்துகள்.உங்கள் ப்ளாக்கும் அருமை

  பதிலளிநீக்கு
 19. அருமையான படங்கள்.

  தீபாவளி வாழ்த்துகள்.

  Kanchana Radhakrishnan
  T.V.Radhakrishnan

  பதிலளிநீக்கு
 20. @ஸ்ரீராம்.,

  தம்பி மகன். தங்கை மகன் படம் சென்ற வருட தீபாவளி மலரில் வெளியானது.

  ஆம், போன வாரமே ஊரில் வாங்கி அவனுக்கும் காட்டி விட்டார்கள். இதே போலக் கையை வைத்து எல்லோரிடமும் ‘பஞ்ச பூதங்கள்’ என சொல்லிக் கொண்டிருக்கிறானாம்:)!

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 21. @உஷா அன்பரசு,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. @s suresh,

  கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. @சரண்,

  மகிழ்ச்சி. போனசுக்கும் நன்றி சரண்:).

  பதிலளிநீக்கு
 24. @அப்பாதுரை,

  மிக்க நன்றி.

  படம் எடுக்க மிக அருமையாக ஒத்துழைப்பான்:)!


  பதிலளிநீக்கு
 25. @வருண்,

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வருண்.

  பதிலளிநீக்கு
 26. @சே. குமார்,

  வெளியான அனைத்துப் படங்களுக்கும் வாசகங்கள் அருமையாக இருந்தன குமார். வாழ்த்துகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. @இரா.தெ.முத்து,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 28. பஞ்ச பூதம் மாதிரி....

  பன்ச் டயலாக் + படம் செம! :)))

  பதிலளிநீக்கு
 29. கல்கியில் வெளியானதுக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  படங்களும் வாசகங்களும் அட்டகாசம் :-)

  பதிலளிநீக்கு
 30. கல்கி தீபாவளி மலரில் வந்தமைக்கு வாழ்த்துக்கள், படங்களும் நீங்கள் எழுதிய வாக்கியமும் அழகு.
  பேரன் வந்தது முதல் அவன் ஊருக்கு போகும் வரை என்னால் இணையத்தில் இணைய முடியவில்லை காலதாமதமாய் உங்கள் பதிவுகளை படிக்கிறேன் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 31. @கோமதி அரசு,

  வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா. வாக்கியங்கள் கல்கி குழுவினருடையது.

  இணையம் வந்த பின் அனைத்துப் பதிவுகளும் படித்து கருத்தளித்திருப்பதற்கும் என் நன்றி.  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin