வெள்ளி, 17 அக்டோபர், 2014

இம்மாத தமிழ் ஃபெமினாவில்.. எஸ். செந்தில் குமார் பார்வையில்.. “அடைமழை”


சென்ற மாத ஃபெமினாவில் வெளியான அறிமுகத்தைத் தொடர்ந்து இம்மாதம், அக்டோபர் 2014 தமிழ் ஃபெமினாவில்.. அடை மழை நூலுக்கான மதிப்புரையை வழங்கியிருக்கிறார், இதழின் ஆசிரியரான எஸ். செந்தில்குமார்..



நன்றி எஸ். செந்தில் குமார்!

செப்டம்பர் 2014 ஃபெமினாவில் வந்த அறிமுகம்:

நன்றி ஃபெமினா!
**

அடை மழை

பக்கங்கள்:112 விலை: ரூ 100
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்

கிடைக்குமிடங்கள் குறித்த விவரங்கள் இங்கே

***




8 கருத்துகள்:

  1. திரு செந்தில் குமார் சொன்னது சரிதான்.
    உங்கள் கதைகளில் பழையநினைவுகள் தரும் இதம் உண்மை.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin