செவ்வாய், 25 அக்டோபர், 2011

கல்கி தீபாவளி மலர் 2011-ல்.. படங்கள் இரண்டு..

சிறப்பான பொருளடக்கத்துடன் 324 பக்கங்களில், கோகுலம், மங்கையர்மலர் பக்கங்களையும் உள்ளடக்கி மலர்ந்திருக்கும் 2011 கல்கி தீபாவளி மலரின்..
308 மற்றும் 310-ஆம் பக்களில்..நான் எடுத்த படங்கள் இரண்டு:)!
நன்றி கல்கி!

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

52 கருத்துகள்:

 1. மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. கல்கியின் தீபாவளி பரிசு
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் ரா.ல! முதல் படத்தை முன்னே பார்த்த நினைவு இல்லை!

  பதிலளிநீக்கு
 4. ஆஹா....அருமையான தீபாவளிப் பரிசு. உங்கள் புகைப்படம் கல்கியில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள். மற்றும் எங்கள் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அருமை. கல்கியில் வந்தது மிகப் பெரிய பெருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. Rathnavel said...
  //மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 7. goma said...
  //கல்கியின் தீபாவளி பரிசு
  வாழ்த்துக்கள்//

  ஆம்:)! மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 8. திவா said...
  //வாழ்த்துகள் ரா.ல! முதல் படத்தை முன்னே பார்த்த நினைவு இல்லை!//

  நன்றி திவா சார்:)! முதல்படம் சமீபத்திய சிங்கை பயணத்தின் போது எடுத்தது.

  இரண்டாவது படத்தைச் சரியாக மூன்று வருடங்கள் முன் இந்தப் PiT போட்டிப் பதிவில் பகிர்ந்திருந்த போது அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டிருந்தான் சிறுவன். 3 மாதங்களுக்கு முன் நினைவு வைத்து அவனைப் பற்றி நீங்கள் விசாரித்தது ஆச்சரியத்தைத் தந்தது. கல்கியின் தேர்வும் அதுவாகவே அமைந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது:)!

  பதிலளிநீக்கு
 9. ஸ்ரீராம். said...
  //ஆஹா....அருமையான தீபாவளிப் பரிசு. உங்கள் புகைப்படம் கல்கியில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள். மற்றும் எங்கள் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம்!

  பதிலளிநீக்கு
 10. தமிழ் உதயம் said...
  //அருமை. கல்கியில் வந்தது மிகப் பெரிய பெருமை. வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 11. பாரட்டுக்கள். வாழ்த்துக்கள்.
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.vgk

  பதிலளிநீக்கு
 12. தீபாவளிப்பரிசு கல்கியிலா?வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 13. படங்கள் சூப்பர்.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. உங்கள் திறமைக்குப் பாராட்டுக்கள் அக்கா.தீபாவளி வாழ்த்தும் கூட !

  பதிலளிநீக்கு
 15. இனிய தீபாவளிப் பரிசு, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது இன்னும் தொடரட்டும் :-))

  தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


  சுப்பு தாத்தா
  மீனாட்சி பாட்டி.

  பதிலளிநீக்கு
 17. கல்கியின் தீபாவளிப் பரிசு அழகு அக்கா.

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துகள் அக்கா.. தீபாவளி வாழ்த்துகளும் :)

  பதிலளிநீக்கு
 19. கல்கியின் தீபாவளிப் பரிசுடன் இனித்திடும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. கே. பி. ஜனா... said...
  //தீபாவளி வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //பாரட்டுக்கள். வாழ்த்துக்கள்.
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி vgk. தங்களுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 22. மோகன் குமார் said...
  //Good to know that. Happy Diwali !//

  நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 23. ஸாதிகா said...
  //தீபாவளி நல் வாழ்த்துக்கள்!//

  நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 24. திகழ் said...
  //தீபாவளி வாழ்த்துகள்//

  மிக்க நன்றி திகழ்.

  பதிலளிநீக்கு
 25. ஷைலஜா said...
  //தீபாவளிப்பரிசு கல்கியிலா?வாழ்த்துகள்!//

  நன்றி ஷைலஜா:)!

  பதிலளிநீக்கு
 26. asiya omar said...
  //படங்கள் சூப்பர்.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 27. ஹேமா said...
  //உங்கள் திறமைக்குப் பாராட்டுக்கள் அக்கா.தீபாவளி வாழ்த்தும் கூட !//

  மிக்க நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 28. அமைதிச்சாரல் said...
  //இனிய தீபாவளிப் பரிசு, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது இன்னும் தொடரட்டும் :-))

  தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.//

  நன்றி சாந்தி!!

  பதிலளிநீக்கு
 29. sury said...
  //இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


  சுப்பு தாத்தா
  மீனாட்சி பாட்டி.//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 30. சுந்தரா said...
  //கல்கியின் தீபாவளிப் பரிசு அழகு அக்கா.

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி சுந்தரா.

  பதிலளிநீக்கு
 31. சுசி said...
  //வாழ்த்துகள் அக்கா.. தீபாவளி வாழ்த்துகளும் :)//

  நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 32. மாதேவி said...
  //கல்கியின் தீபாவளிப் பரிசுடன் இனித்திடும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 33. உங்கள் புகைப்படம் கல்கியில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 34. அமைதி அப்பா said...
  //மிக்க மகிழ்ச்சி மேடம்.//

  நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 35. சே.குமார் said...
  //உங்கள் புகைப்படம் கல்கியில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.//

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 36. படங்கள் இரண்டும் அருமை
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  எனது மனமார்ந்த தீபாவளித் தி ருநாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 37. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :-) வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 38. Ramani said...
  //படங்கள் இரண்டும் அருமை//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 39. "உழவன்" "Uzhavan" said...
  //ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :-) வாழ்த்துகள்!//

  நன்றி உழவன்:)!

  பதிலளிநீக்கு
 40. விச்சு said...
  //அருமையான படங்கள்...//

  மிக்க நன்றி, முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 41. புகைப்படங்கள் அழகாய் இருக்கின்றன. கல்கி தீபாவளி மலரில் அவை வெளிவந்தமைக்கு இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

  பதிலளிநீக்கு
 42. உங்கள் புகைப்படங்கள் கல்கியில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 43. மிக அழகான புகைப்படங்கள் ராமலெக்ஷ்மி..:) வாழ்த்துக்கள்..:)

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin