சிவ பெருமானை வழிபடச் செல்லுகையில் நம்மை முதலில் வரவேற்பவர் நந்தி தேவரே. சிவனின் அருளைப் பெற நந்தியையே முதலில் வணங்குகிறார்கள். பிரதோஷக் காலங்களில் நந்திக்குதான் முதலில் விசேஷ பூஜைகளும் அபிஷேகமும் நடக்கும். நந்தியின் காதுகளில் தமது பிரச்சினைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
#1
#2
#1
‘பெருமைமிகு வாழ்வருளும் நந்தியம் பெருமான்'
சமீபத்துப் பயணத்தின் போது மொபைலில் (OnePlus6T) க்ளிக் செய்த சில படங்கள்:#2
‘மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ.
மறைநான்கின் அடிமுடியும் நீ. மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ.'















